→கலாச்சார முக்கியத்துவம்
அடையாளம்: 2017 source edit |
அடையாளம்: 2017 source edit |
||
== கலாச்சார முக்கியத்துவம் ==
இந்த வளைகுடாவானது, பல நூறு ஆண்டுகளாக இதன் கரையோரம் வாழ்ந்த மக்களுக்கும், அருகமை மாகாணங்களுக்கும் மீன்பிடித் தளமாகவும், நீர் வழிப் போக்குவரத்துப் பாதையாகவும் பயன்பட்டு வந்துள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது. இந்த வளைகுடாப் பகுதியின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட ஐரோப்பியர் ஒருவரின் கடற்பயணமானது, பிரஞ்சு ஆராய்ச்சியாளர், ஜாக் கார்டியரால் 1534 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட நூலாகும். கார்டியர் புனித லாரன்சு ஆற்றின் கரையோரத்தை கனடியர்களின் நாடு என்று குறிப்பிடுகிறார். கனடா என்ற வார்த்தை மரபு வழி மக்களின் '''கிராமம்''' அல்லது '''குடியிருப்பு''' என்ற பொருளைத் தருகிறது. <ref>{{cite web|url=http://www.csmonitor.com/The-Culture/Family/2013/0812/1912-eighth-grade-exam-Could-you-make-it-to-high-school-in-1912/Discoverers-Gulf-of-Saint-Lawrence/ Document "Discovers Gulf of Saint Lawrence"}}</ref>அதே காலகட்டத்தில், பாஸ்க் இன மக்கள் இங்கு அடிக்கடி திமிங்கல வேட்டை மற்றும் இங்கிருந்த முதல் தேசத்தின் மக்களான நவீன கனடிய அத்திலாந்திக்கு மற்றும் கியூபெக் மாகாண மக்களுடன் வியாபாரம் செய்தல் ஆகிய நோக்கங்களுக்காக வந்து சென்றுள்ளனர். அவர்கள் தங்களின் வருகையினை மற்றோர் உணர்ந்து கொள்ளும் விதமாக பல பகுதிகளில் (கப்பல் தளங்கள், உலைகள், புதைகுழிகள் போன்றவை) தங்கள் எச்சத்தை விட்டுச்சென்றுள்ளனர்.
== மேற்கோள்கள் ==
|