அஜினோமோத்தோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பக்கம் அஜினமோட்டோ-ஐ அஜினோமோத்தோக்கு நகர்த்தினார்
சி லடிந்
வரிசை 1:
'''அஜினமோட்டோ''' (''Aji-No-MotoAjinomoto'') என்பது ஒரு வகை உப்பு. இதன் வேதியியல் பெயர் “மோனோ சோடியம் குளுட்டமேட்”. அஜினமோட்டோ (யப்பானியம்:味の素株式会社) என்பது உண்மையில் ஒரு நிறுவனத்தின் பெயராகும். முதன் முதலில் இந்த உப்பைத் தயாரித்து விற்பனை செய்த இந்த நிறுவனத்தின் பெயரே நாளடைவில் இந்த உப்புக்கும் வந்துவிட்டது. [[1920]] ஆம் ஆண்டில் இந்த உப்பின் தேவை 20 டன்கள் தான். ஆனால் தற்போது இதன் தேவை 12 லட்சம் டன்களாக உயர்ந்துள்ளது. இந்த அஜினமோட்டோ, [[நூடுல்ஸ்]], அசைவ உணவுகள், [[பிரியாணி]], [[சீன உணவு]]கள், உடனடி உணவுகள் போன்றவற்றில் பயன்படுத்துவதால் இதன் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் தலைமையகம் [[டோக்கியோ]]வில் உள்ளது. தற்போது கிட்டதட்ட 100 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு 12 [[பில்லியன்]] [[அமெரிக்க டாலர்]]களாகும்<ref name="financial results">{{cite web|url=http://www.ajinomoto.com/en/ir/pdf/Aji_FR2013.pdf |title=Financial Report for the fiscal year ended March 31, 2013 |format=PDF |publisher=Ajinomoto Group |accessdate=2013-09-30}}</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அஜினோமோத்தோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது