ஒற்றைக் குழியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 10:
 
குருதியில் இருந்து இழையங்களுக்கு இடம் பெயரும் ஒற்றைக் குழியங்கள் தின்குழியங்களக அல்லது கிளைக்கும் கலங்களாக மாற்றமடையும். தின்குழியங்கள் புறப்பொருட்களில் இருந்து இழையங்களைப் பாதுகாக்கும்.
 
===உப குடித்தொகை===
மனிதக் குருதியில் மூன்று வகையான ஒற்றைக் குழியங்கள் காணப்படுகின்றன:<ref>{{cite journal | last1 = Ziegler-Heitbrock | first1 = L | display-authors = etal | year = 2010 | title = Nomenclature of monocytes and dendritic cells in blood | url = | journal = Blood | volume = 116 | issue = 16| pages = e74–e80 | doi = 10.1182/blood-2010-02-258558 | pmid = 20628149 }}</ref>
 
# வகைமாதிரி ஒற்றைக் குழியம்- இதன் இயல்பு CD14 கல மேற்பரப்பு வாங்கிக்கு உயர் வெளிப்பாட்டைக்கொண்டிருத்தல் (CD14<sup>++</sup> CD16<sup>−</sup> ஒற்றைக் குழியம்)
# வகைமாதிரியற்ற ஒற்றைக் குழியம்- இதன் இயல்பு CD14 கல மேற்பரப்பு வாங்கிக்கு குறைந்த வெளிப்பாட்டைக்கொண்டிருத்தலுடன் CD16 வாங்கிக்கு மேலதிக துணை வெளிப்பாட்டைக் காட்டுதல் (CD14<sup>+</sup>CD16<sup>++</sup> monocyte).<ref>{{cite journal | last1 = Ziegler-Heitbrock | first1 = L | year = 2007 | title = The CD14+ CD16+ Blood Monocytes: their Role in Infection and Inflammation, Review | url = | journal = Journal of Leukocyte Biology | volume = 81 | issue = 3| pages = 584–92 | doi = 10.1189/jlb.0806510 | pmid = 17135573 }}</ref>
# இடைத்தர ஒற்றைக் குழியம்: CD14 கல மேற்பரப்பு வாங்கிக்கு உயர் வெளிப்பாட்டைக்கொண்டிருத்தலுடன் CD16 வாங்கிக்கு குறைந்த வெளிப்படுத்துகை (CD14<sup>++</sup>CD16<sup>+</sup> ஒற்றைக் குழியம்).
 
மனிதர்களில் CD14 வெளிப்படுத்துகை வகைமாதிரியற்ற ஒற்றைக் குழியம்,இடைத்தர ஒற்றைக் குழியம் என்பவற்றை வேறுபடுத்தப் பயன்படும். <ref name="ReferenceA">{{cite journal | last1 = Hofer | first1 = Thomas P. | display-authors = etal | year = 2015 | title = slan definded subsets of CD16 positive monocytes impact of granulomatous inflammation and M CSF receptor mutation | doi= 10.1182/blood-2015-06-651331| journal = Blood | volume = 126 | issue = 24 | pages = 2601–2610 }}</ref>
 
==தொழிற்பாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒற்றைக்_குழியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது