நைல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 74:
|footnotes = <ref>{{cite web|title=The Nile River|url=http://www.nilebasin.org/index.php?option=com_content&task=view&id=106&Itemid=120|publisher=Nile Basin Initiative|accessdate=1 February 2011|year=2011}}</ref>
}}
[[படிமம்:Nile Feluccas in Aswan.jpg|thumb|218.991x218.991px|அஸ்வான் பகுதியில் நைல்]]
'''நைல்''' ([[அரபி]]: النيل, ''அன் நைல்''; [[எகிப்திய மொழி|பண்டைய எகிப்தியம்]]: ''இட்டேரு யிஃபி''; கோதிக் எகிப்தியம்: ⲫⲓⲁⲣⲱ, P(h)iaro; [[அம்காரியம்]]: ዓባይ?, ʿAbbai) வடகிழக்கு [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்க]]க் கண்டத்தில் பாயும் மிக முக்கியமான [[ஆறு|ஆறாகும்]]. இது உலகின் மிக நீளமான ஆறு எனவும் கூறப்படுவதுண்டு<ref name="நைல் ஆறு">{{cite web | url=http://www.britannica.com/EBchecked/topic/415347/Nile-River | title=நைல் ஆறு | publisher=Encyclopædia Britannica}}</ref>. 6650 கி.மீ நீளம் கொண்ட இது, [[தான்சானியா]], [[உகாண்டா]], [[ருவாண்டா]], [[புருண்டி]], [[காங்கோ]], [[கென்யா]], [[எத்தியோப்பியா]], [[எரித்திரியா]], [[தெற்கு சூடான்]], [[சூடான்]], மற்றும் [[எகிப்து]] ஆகிய பதினோரு நாடுகளின் வழியாகப் பாய்ந்து [[மத்தியதரைக் கடல்|நடுநிலக் கடலில்]] கலக்கின்றது<ref>{{cite web | url=http://www.codesria.org/IMG/pdf/07_Oloo.pdf | title="The Quest for Cooperation in the Nile Water Conflicts: A Case for Eritrea" | publisher=African Sociological Review 11 (1). | work=Oloo, Adams (2007).}}</ref>. இவற்றில் எகிப்து, சூடான் ஆகியவை நைல் ஆற்றால் அதிகம் பயனடையும் நாடுகள் ஆகும்<ref>{{cite web | url=http://hdl.handle.net/10402/era.28151 | title=Mohamed Helmy Mahmoud Moustafa ElsanabaryTeleconnection, Modeling, Climate Anomalies Impact and Forecasting of Rainfall and Streamflow of the Upper Blue Nile River Basin | publisher=Canada: University of Alberta. 2012. | accessdate=சூன் 17, 2013}}</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/நைல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது