நைல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 75:
}}
[[படிமம்:Nile Feluccas in Aswan.jpg|thumb|218.991x218.991px|அஸ்வான் பகுதியில் நைல்]]
'''நைல்''' ([[அரபி]]: النيل, ''அன் நைல்''; [[எகிப்திய மொழி|பண்டைய எகிப்தியம்]]: ''இட்டேரு யிஃபி''; கோதிக் எகிப்தியம்: ⲫⲓⲁⲣⲱ, P(h)iaro; [[அம்காரியம்]]: ዓባይ?, ʿAbbai) வடகிழக்கு [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்க]]க் கண்டத்தில் பாயும் மிக முக்கியமான [[ஆறு|ஆறாகும்]]. இது உலகின் மிக நீளமான ஆறு எனவும் கூறப்படுவதுண்டு<ref name="நைல் ஆறு">{{cite web | url=http://www.britannica.com/EBchecked/topic/415347/Nile-River | title=நைல் ஆறு | publisher=Encyclopædia Britannica}}</ref>. 6650 கி.மீ நீளம் கொண்ட இது, [[தான்சானியா]], [[உகாண்டா]], [[ருவாண்டா]], [[புருண்டி]], [[காங்கோ]], [[கென்யா]], [[எத்தியோப்பியா]], [[எரித்திரியா]], [[தெற்கு சூடான்]], [[சூடான்]],
நைல் ஆறு, [[வெள்ளை நைல்]] மற்றும் [[நீல நைல்]] என்ற இருபெரும்
சூடான் முதல் எகிப்து வரையிலான இவ்வாற்றின் வடபகுதி, பெரும்பாலும் [[சகாரா பாலைவனம்|சகாரா பாலைவனத்தின்]] வழியாகவே பாய்கின்றது. இந்தப் பகுதி தொன்மையான [[பண்டைய எகிப்து|எகிப்திய கலாச்சாரத்திற்கும்]], நைல் ஆற்று [[நாகரிகம்|நாகரீகத்துக்கும்]] பெயர் பெற்றது. பண்டைய எகிப்தின் பல குடியேற்றங்கள் இந்தப் பகுதியிலேயே அமைந்திருந்தன.
|