கரிமகந்தக சேர்மங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கரிமகந்தககரிமகந்தகச் சேர்மங்கள் என்பது ''' [[கந்தகம்|கந்தகத்]]<nowiki/>தைக்<ref>{{Cite book|last=Block|first=E.|year=1978|title=Reactions of Organosulfur Compounds|publisher=Academic Press|isbn=0-12-107050-6|ISBN=0-12-107050-6}}</ref> கொண்ட  [[கரிமச் சேர்மம்|கரிம சேர்மங்கள்]] ஆகும்.  இச்சேர்மங்கள் பெரும்பாலும் விரும்பத்தகாத மணத்தைப் பெற்றுள்ளன. எனினும், பல  இனிமையான சேர்மங்கள் கரிமகந்தக வழிப்பொருட்களில் உள்ளன. எ. கா., [[சாக்கரின்]]. இயற்கையிலேயே கந்தகம் ஏராளமாக உள்ளது. வாழ்க்கைக்கு கந்தகம் அவசியமானதாக உள்ளது. 20 பொதுவான [[அமினோ அமிலம்|அமினோ அமிலங்க]]<nowiki/>ளில் இரண்டு ([[சிஸ்டீன்]] மற்றும் [[மெத்தியோனின்|மெத்தியோனைன்]]) கரிமகந்தக சேர்மங்கள் ஆகும். நுண்ணுயிர் எதிர்பொருள் [[பெனிசிலின்|பென்சிலின்]] (படம் கீழே), சல்ஃபா மருந்துகள் இரண்டும் கந்தகத்தைக் கொண்டுள்ளன. கந்தகம்-கொண்ட  பல நுண்ணுயிர் எதிர்பொருள் மருந்துகள் பல உயிர்களைக் காக்க உதவுகிறது. சல்பர்கடுகு ஒரு கொடிய காரணியாக [[வேதியியல் ஆயுதம்|வேதியியல் ஆயுதமா]]<nowiki/>க போர்முறைகளில் உள்ளது. படிம எரிபொருள், [[நிலக்கரி]], [[பாறை எண்ணெய்|பெட்ரோலியம்]], [[இயற்கை எரிவளி|இயற்கை எரிவாயு]] முதலியவை பழைமயான படிமங்களில் இருந்து பெறப்படுகின்றன. இதில் முக்கியமானதாக கரிமகந்தகச் சேர்மங்கள் உள்ளன. [[பாறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை|எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்க]]<nowiki/>ளில் இவை நீக்கப்படுகின்றன.
 
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/கரிமகந்தக_சேர்மங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது