கிடைக்குழு 2 தனிமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
'''கிடைக்குழு 2 தனிமங்கள்''' ''(Period 2 elements)'' தனிம அட்டவணையில் உள்ள இரண்டாவது கிடை வரிசையில் உள்ள தனிமங்களை குறிக்கிறது. இவற்றை இரண்டாவது தொடர் தனிமங்கள் என்றும் அழைக்கலாம். இத் தொடரில் அணு எண் உயர்வதற்கேற்ப அவற்றின் ஆற்றல் கூடுகள் எலக்ட்ரான்களால் ஒரு மந்தவாயு அமைப்பு வரும்வரை முறையாக நிரப்பப்படுகின்றன. 3 முதல் 10 வரை அணு எண்களைக் கொண்ட தனிமங்கள் இத்தொடரில் இடம்பெற்றுள்ளன. மேலும், இத்தொடரில் உள்ள தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் ஏறுவரிசையில் அமைந்துள்ள அவற்றின் அணு எண்களுக்கு ஏற்ப ஆவர்த்தன் முறையில் மாற்றமடைகின்றன. இத்தொடரில் உள்ள தனிமங்கள் அவை இடம்பெற்றுள்ள மேலிருந்து கீழாகச் செல்லும் குழுவில் உள்ள தனிமங்களுடன் ஒத்த பண்புகளைப் பெற்றுள்ளன.
கிடைக்குழு 2ல் [[லித்தியம்]](Li), [[பெரிலியம்]](Be),[[போரான்]](B ) ,[[கார்பன்]](C ),[[நைதரசன்]](N ),[[ஆக்சிசன்]](O ) ,[[புளோரின்]](B),[[நியான்]](Ne) என்று எட்டு தனிமங்கள் உள்ளன. இவை அனைத்தும் எசு மற்றும் பி-வலைக்குழுவை சார்ந்த தனிமங்களாகும். இத்தொடரில் உள்ள தனிமங்களின் நிலையைக் அணுக்கட்டமைப்பு குறித்த நவீன கோட்பாடுகள் விவரிக்கின்றன. அணுக்கட்டமைப்பற்றி விவரிக்கும் குவாண்டம் இயக்கவியல் கொள்கை, 2எசு மற்றும் 2பி ஆர்பிட்டல்களில் எலக்ட்ரான்கள் நிரம்புவதுடன் இத்தொடர் தொடர்புடையது என்று கூறுகிறது. இரண்டாவது தொடரில் இடம்பெற்றுள்ள தனிமங்கள் எண்ம விதியை பின்பற்றுகின்றன. இவ்விதியின்படி இணைதிறன் கூட்டை நிரப்புவதற்கு அவற்றுக்கு எட்டு எலக்ட்ரான்கள் தேவைப்படுகின்றன. 1எசு ஆர்பிட்டலில் 2 எலக்ட்ரான்கள், 2எசு ஆர்பிட்டலில் 2 எலக்ட்ரான்கள், 2பி ஆர்பிட்டலில் 6 எலக்ட்ரான்கள் என மொத்தம் 10 எலக்ட்ரான்களுக்கு இத்தொடரில் உள்ள தனிமங்களால் இடமளிக்க முடியும்.
 
வரி 64 ⟶ 65:
 
}}
{{clear}}<center>
[[File:Period 2 Calculated Radii.png|thumb|தொடர் 2 தனிமங்களின் கணக்கிடப்பட்ட அணு ஆரங்கள். அளவுகள் பைக்கோ மீட்டரில் கொடுக்கப்பட்டுள்ளன.]]
 
"https://ta.wikipedia.org/wiki/கிடைக்குழு_2_தனிமங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது