குடிசார் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
 
போக்குவரத்துப் பொறியியல் என்பது மக்களும் பொருட்களும் பாதுகாப்பானதும், செயற்றிறன் கொண்டதுமான முறையில் போக்குவரத்துச் செய்வதற்கான அறிவியலோடு தொடர்புள்ள ஒரு பொறியியல் துறையாகும்.
 
===கடற்கரைப் பொறியியல்===
[[File:Oosterscheldekering, Netherlands.JPG|thumb|320px|[[Oosterscheldekering]] (கீழைப் புயல் தடுப்பு அரண்) கடற்சுவர், நெதர்லாந்து.]]
''கடற்கரைப் பொறியியல்'' கடற்கறைப் பகுதியை மேலாளும் பொறியியல் புலமாகும். சில இடங்களில், கடல் தற்காப்பு, கடற்கரைப் பாதுகாப்பு எனும் சொற்கள் முறையே வெள்ளப்பெருக்கு, அரிமானம் ஆகியவற்றில் இருந்தான தற்காப்பைக் குறிக்கின்றன. கடற்கரைத் தற்காப்பு என்பது பழைய சொல்லாகும். இப்போது கடற்கரை மேலாண்மை எனும் சொல் பரவலான வழக்கிற்கு வந்துவிட்டது. கடற்கரை மேலாண்மை அரிமானத்தை ஏற்றே நிலத்தை மீட்கும் விரிவான பல நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.
 
=== கட்டுமானப் பொறியியல் ===
"https://ta.wikipedia.org/wiki/குடிசார்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது