எகிப்தின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
பிரான்சின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்த 1798 - 1801 காலப் பகுதியைத் தவிர்த்து, 1867 வரை எகிப்து ஓட்டோமானின் பகுதியாகவே இருந்தது. 1867 இல் தொடங்கி எகிப்து
கேதிவேட் எகிப்து என்று அழைக்கப்பட்ட பெயரளவிலான திறை செலுத்தும் ஒரு அரசாக இருந்தது. ஆங்கில எகிப்தியப் போரைத் தொடர்ந்து 1882 இல் எகிப்து பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. முதலாம் உலகப் போருக்குப் பின்னர், 1919 இல் இடம்பெற்ற எகிப்தியப் புரட்சியைத் தொடர்ந்து, எகிப்து இராச்சியம் நிறுவப்பட்டது. இது சட்டப்படியான தனியரசாக இருந்தபோதும், ஐக்கிய இராச்சியம் வெளிநாட்டு அலுவல்கள், பாதுகாப்பு மற்றும் சில விடயங்களில் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது. பிரித்தானிய ஆக்கிரமிப்பு 1954 வரை நீடித்தது.
 
== வரலாற்றுக்கு முந்திய காலம் ==
நைல் ஆற்றுப் பகுதிகளிலும், பாலைவனச் சோலைகளிலும் பாறை எழுத்துக்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கிமு 10 ஆவது ஆயிரவாண்டுப் பகுதியில், வேட்டுவ-சேகரப் பண்பாடும், மீன்பிடிப் பண்பாடும், தானிய அரைப்புப் பண்பாட்டினால் மாற்றீடு செய்யப்பட்டது. தட்ப வெப்ப மாற்றங்களாலும், அளவு மீறிய மேய்ச்சலாலும், எகிப்தின் மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து சகாரா பாலைவனம் உருவாகியது. தொடக்ககாலப் பழங்குடி மக்கள் நைல் ஆற்றுப் பகுதிக்குப் புலம் பெயர்ந்து, ஒரு நிலையான வேளாண்மைப் பொருளாதாரத்தையும், மையப்படுத்தப்பட சமூகத்தையும் உருவாக்கினர்.<ref>Midant-Reynes, Béatrix. ''The Prehistory of Egypt: From the First Egyptians to the First Kings''. Oxford: Blackwell Publishers.</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:எகிப்து]]
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது