பகுதி வகைக்கெழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்-https://en.wikipedia.org/wiki/Partial_derivative-தமிழாக்கம்
 
No edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]] [[மாறி|பல்மாறிகளில்]] அமைந்த ஒரு [[சார்பின்]] ''']பகுதி வகைக்கெழு''' அல்லது '''பகுதி வகையிடல்''' (''partial derivative'', ''partial differenciation'') என்பது அச்சார்பை அதனுடைய ஏதாவது ஒரு மாறியைப் பொறுத்து மட்டும் [[வகையிடல்]] ஆகும். குறிப்பிட்ட ஒரு மாறியைப் பொறுத்து வகையிடும்போது அச்சார்பின் பிற மாறிகள் [[மாறிலி (கணிதம்)|மாறிலிகளாகக்]] கொள்ளப்படுகின்றன. (முழுவகையிடலில் சார்பின் எல்லா மாறிகளுமே மாறும்தன்மையுடன் எடுத்துக்கொள்ளப்படுகிறது). கணிதப் பிரிவுகளான திசையன் நுண்கணிதம் மற்றும் வகையீட்டு வடிவவியலில் பகுதி வகையிடல் பயன்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பகுதி_வகைக்கெழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது