பகுதி வகைக்கெழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]] [[மாறி|பல்மாறிகளில்]] அமைந்த ஒரு [[சார்பின்]] '''பகுதி வகைக்கெழு''' அல்லது '''பகுதி வகையிடல்''' (''partial derivative'', ''partial differenciation'') என்பது அச்சார்பை அதனுடைய ஏதாவது ஒரு மாறியைப் பொறுத்து மட்டும் [[வகையிடல்]] ஆகும். குறிப்பிட்ட ஒரு மாறியைப் பொறுத்து வகையிடும்போது அச்சார்பின் பிற மாறிகள் [[மாறிலி (கணிதம்)|மாறிலிகளாகக்]] கொள்ளப்படுகின்றன. (முழுவகையிடலில் சார்பின் எல்லா மாறிகளுமே மாறும்தன்மையுடன் எடுத்துக்கொள்ளப்படுகிறது). கணிதப் பிரிவுகளான திசையன் நுண்கணிதம் மற்றும் வகையீட்டு வடிவவியலில் பகுதி வகையிடல் பயன்படுகிறது.
 
<math>f(x, y, \dots)</math> என்ற இருமாறிச் சார்பின் <math>x</math> ஐப் பொறுத்த பகுதி வகைக்கெழுவின் குறியீடுகள்:
 
: <math>f^\prime_x,\ f_x,\ \partial_x f,\ D_xf,\ D_1f,\ \frac{\partial}{\partial x}f, \text{ or } \frac{\partial f}{\partial x}.</math>
"https://ta.wikipedia.org/wiki/பகுதி_வகைக்கெழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது