பகுதி வகைக்கெழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
| caption2 = ''xz''-தளத்தில், {{nowrap|''y'' {{=}} 1}} இல் சார்பின் வரைபடத்தின் ஒரு பகுதி. இரு அச்சுகளும் இப்படத்தில் வெவ்வேறு அளவுதிட்டத்தில் வரைப்பட்டுள்ளன. தொடுகோட்டின் சாய்வு 3.
}}
 
இச்[[சார்பின் வரைபடம் [[யூக்ளிடிய வெளி]]யிலமைந்த ஒரு மேற்பரப்பைக் காட்டுகிறது. இம்மேற்பரப்பின் ஒவ்வொரு புள்ளியிலும் முடிவிலி எண்ணிக்கையிலான [[தொடுகோடு]]கள் உள்ளன. இச்சார்பின் பகுதி வகையிடலானது, இந்தத் தொடுகோடுகளின் சாய்வுகளைத் தருகிறது. இந்தத் தொடுகோடுகளில் முக்கியமானவையாகக் கொள்ளப்படுபவை, ''xz''-தளத்திற்கும் ''yz''-தளத்திற்கும் இணையான தொடுகோடுகளாகும் (இதனால் முறையே ''y'' அல்லது ''x'' மாறிகள், மாறிலிகளாகக் கொள்ளப்படுகின்றன).
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பகுதி_வகைக்கெழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது