இரதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Biga. Festa do esquecemento. Xinzo de Limia, Ourense, Galic..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 7:
குதிரை இரதம் என்பது வேகமான, எடைகுறைவான, திறந்த, இருசக்கரம் கொண்ட கலனை இரண்டு அல்லது மூன்று குதிரை கொண்டு இழுத்துச் செல்லும் அமைப்புடையது. பண்டைய [[வெண்கலக் காலம்]] மற்றும் [[இரும்புக் காலம்|இரும்புக் காலத்தில்]] போர்க்களத்தில் பயன்பட்டுவந்தது, பின்னர் படிப்படியாகப் பயணவாகனமாகவும், அணிவகுப்பு வாகனமாகவும், [[தேர்ப் பந்தயம்|தேர்ப் பந்தயத்திற்கும்]] பயன்படுத்தப்பட்டது. கிபி முதலாம் நூற்றாண்டு [[கான்ஸ்டண்டினோபில்]] காலத்தில் இராணுவ முக்கியத்துவத்தையும் தாண்டி [[தேர்ப் பந்தயம்]] ஆறாம் நூற்றாண்டு வரை புகழ்பெற்றிருந்தது.
 
==ஐரோப்பா==
==வரலாறு==
நாகரிக வளார்ச்சியில்வளர்ச்சியை நோக்கிய முக்கிய மாற்றமாகநகர்வில் வீட்டு விலங்காகக் குதிரை பழக்கப்பட்டதுமாறியதும் ஒன்று. வரலாற்று ஆதாரங்களின் படி 4000-3500 கிமு வாக்கில்கால முதன்முதலில்வாக்கில் [[உக்ரைன்]] நாட்டின்பகுதியைச் சேர்ந்த [[யுரேசியப் புல்வெளி]]களில் குதிரைகள் பழக்கப்பட்டனவீட்டு விலங்காக மாற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன.<ref>Matossian ''Shaping World History'' p. 43</ref><ref>{{cite web |url=http://imh.org/legacy-of-the-horse/what-we-theorize-when-and-where-did-domestication-occur/ |title=What We Theorize – When and Where Did Domestication Occur |accessdate=2010-12-12 |work=International Museum of the Horse |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20101217005628/http://imh.org/legacy-of-the-horse/what-we-theorize-when-and-where-did-domestication-occur/ |archivedate=2010-12-17}}</ref><ref name="cbc.ca">{{cite news |title=Horsey-aeology, Binary Black Holes, Tracking Red Tides, Fish Re-evolution, Walk Like a Man, Fact or Fiction |url=http://www.cbc.ca/quirks/episode/2009/03/07/horsey-aeology-binary-black-holes-tracking-red-tides-fish-re-evolution-walk-like-a-man-fact-or-ficti/|work=Quirks and Quarks Podcast with Bob Macdonald |publisher= [[CBC Radio]] |date=2009-03-07 |accessdate=2010-09-18}}</ref> சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தத் தொடங்கியது அக்கால [[மெசொப்பொத்தேமியா]] (தற்கால யுக்ரேன்) பகுதிகளில் இருக்கக் கூடும். மத்திய ஐரோப்பா, வடக்கு மேகோப் நாகரிகப் பகுதிகளில் மத்திய [[கிமு 4ஆம் ஆயிரமாண்டு|கிமு 4ஆம் ஆயிரமாண்டைச்]] சேர்ந்த சக்கரம் கொண்ட வாகனங்கள் இருந்ததற்கான ஆதாரம் கிடைக்கிறது. முதலில் [[மாட்டு வண்டி|மாடுகளைக்]] கொண்டு வண்டி இழுக்கப்பட்டிருக்கலாம்.<ref>David W. Anthony, [https://books.google.ca/books?id=0FDqf415wqgC&pg=PA461 ''The Horse, the Wheel, and Language: How Bronze-Age Riders from the Eurasian Steppes Shaped the Modern World.''] Princeton University Press, 2010 {{ISBN|1400831105}} p416</ref>
 
ரஷ்யாவின் குபன் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட இரத இடுகாட்டில் (இறந்தவர்களை அவர்கள் இரதத்துடன் புதைப்படும் இடம்) இரு மரச் சக்கரங்களுடன் குதிரையுடன் இருக்கும் இரதத்தின் ஆதாரம் கிடைத்துள்ளது. இது [[கிமு 4ஆம் ஆயிரமாண்டு|கிமு 4ஆம் ஆயிரமாண்டின்]] இரண்டாவது பாதியைச் சேர்ந்ததாகும். இதுபோன்ற பல இடுகாட்டில் இரதங்கள் கண்டெடுக்கப்பட்டன.<ref name="asianreviewofbooks.com">Christoph Baumer, [http://www.asianreviewofbooks.com/pages/?ID=1478 ''The History of Central Asia: The Age of the Steppe Warriors''.] I.B. Tauris, 2012 {{ISBN|1780760604}} p90</ref><ref name="books.google.ca">Chris Fowler, Jan Harding, Daniela Hofmann, eds, [https://books.google.ca/books?id=2PAkBwAAQBAJ&pg=PA113 ''The Oxford Handbook of Neolithic Europe.''] OUP Oxford, 2015 {{ISBN|0191666882}} p113</ref>
 
கிமு 3150 ஆண்டைச் சேர்ந்த சக்கர ஆரை கொண்ட வண்டியே கிழக்கு ஐரோப்பாவில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையானதாகும்<ref name="Slovenia">{{cite web |title=World's Oldest Wheel Found in Slovenia |url=http://www.ukom.gov.si/en/media_room/background_information/culture/worlds_oldest_wheel_found_in_slovenia/ |date=March 2003 |publisher=Government Communication Office of the Republic of Slovenia |author=Gasser, Aleksander }}</ref>
 
[[File:The Abduction of Persephone by Pluto, Amphipolis.jpg|300px|thumb|4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கஸ்டா கல்லறையில் [[புளூட்டோ (தொன்மவியல்)|புளூட்டோ]]வால் அகற்றப்படும் பெரிஸ்போனை காட்சிப்படுத்தும் சித்திரம்]]
[[பண்டைக் கிரேக்கம்|பண்டைய கிரேக்கத்தில்]] கிமு முதலாம் ஆயிரமாண்டில் [[குதிரைப்படை]] இருந்திருந்தாலும் கரடுமுரடான கிரேக்க நாட்டில் இரதங்கள் ஓட்டுவது கடினமாகும். வரலாற்றுப்படி கிரேக்கப் போர்க்களத்தில் இரதங்கள் பயன்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. இருந்த போதும் கிரேக்க [[இதிகாசம்|இதிகாசங்களில்]] இரதங்களை உயர்வாகவே பேசப்பட்டுள்ளன. பிற்காலத்தில் [[பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களும்]], தேவ விளையாட்டுகளிலும், இதர விழாக்களிலும், பொது நிகழ்ச்சியிலும் இரதங்கள் பயன்பட்டுள்ளன. திருமண அழைப்பில் மாப்பிள்ளைத் தோழன் அல்லது மாப்பிள்ளைத் தோழி இரதங்களில் சென்று அழைத்து வந்துள்ளனர். [[எரோடோட்டசு]] குறிப்புகளின் படி [[கருங்கடல்]]–[[காசுப்பியன் கடல்]] புல்வெளிகளில் சிக்னீயே மக்கள் இரதங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
 
==ஆசியா==
{{Double image|right|Horse drawn chariot Darasuram.jpg|150|Chariot spoked wheel Darasuram.jpg|150|12 நூற்றாண்டைச் சேர்ந்த தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் மண்டபத்திலுள்ள குதிரைகள் இழுக்கும் சக்கர இரதம்}}
[[File:Coach driver Indus 01.jpg|thumb|left|சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்ட ரத ஓட்டி]]
[[இருக்கு வேதம்|ரிக் வேதத்தில்]] இரதம் பற்றிய குறிப்புகள் பல உள்ளன, கிமு இரண்டாம் ஆயிரம் ஆண்டைச் சேர்ந்த ஆதாரங்கள் இந்தியாவில் கிடைத்துள்ளன. [[அக்னி தேவன்]] முதலாக பல்வேறு தேவர்கள் இரதங்களில் சென்றதாக இதிகாசங்களில் வழங்கப்படுகிறது. [[விந்திய மலைத்தொடர்]] மணல்கற்களில் சில இரத ஓவியங்கள் காணக் கிடைக்கின்றன. [[மிர்சாபூர்]] மாவட்டத்தில் மோர்ஹான பகர் என்ற இடத்தில் இரு ஓவியங்கள் உள்ளன. அதில் ஆறு ஆரைச் சக்கரமுடன் நான்கு குதிரை பூட்டிய ரதமும், இரு குதிரை பூட்டிய ரதமும் உள்ளது. தமிழகத்தில் [[கழுகுமலை வெட்டுவான் கோயில்|கழுகுமலை வெட்டுவான் கோயிலில்]] பாண்டிய காலத்து ஒற்றைக்கல் இரதம் குடைவரைச் சிற்பமாக உள்ளது.<ref >{{cite web |title=D0512 சிற்பக்கலை, ஓவியக்கலை |url=http://www.tamilvu.org/ta/courses-degree-d051-d0512-html-d0512200-22011 |accessdate=2018-05-30 |publisher=த.இ.க. |author=முனைவர் லோ. மணிவண்ணன்}}</ref>
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/இரதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது