பகுதி வகைக்கெழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
:<math>(1, 1)</math> என்ற புள்ளியில், சாய்வு = 3.
: <math>(1, 1)</math> என்ற புள்ளியில், <math>\frac{\partial z}{\partial x} = 3</math>
 
== எடுத்துக்காட்டுகள் ==
 
=== வடிவவியல் ===
[[Image:Cone 3d.png|thumb|ஒரு கூம்பின் கனவளவு அதன் உயரம் மற்றும் ஆரத்தைச் சார்ந்திருக்கும்]]
 
ஒரு [[கூம்பு|கூம்பின்]] [[கன அளவு]] ''V'' அக்கூம்பின் [[உயரம்]] ''h'' மற்றும் அதன் [[ஆரம், வடிவியல்|ஆரம்]] ''r'' ஐப் பொறுத்தது. கூம்பின் கனவளவின் வாய்பாடு:
:<math>V(r, h) = \frac{\pi r^2 h}{3}.</math>
 
''r'' ஐப் பொறுத்து ''V'' இன் பகுதி வகைக்கெழு:
:<math>\frac{ \partial V}{\partial r} = \frac{ 2 \pi r h}{3},</math>
 
இப்பகுதி வகைக்கெழுவானது உயரம் மாறாமல் அதன் ஆரம் மட்டும் மாறும்போது கூம்பின் கன அளவில் ஏற்படக்கூடிய மாற்ற விகிதத்தைக் குறிக்கிறது.
 
இதேபோல ''h'' ஐப் பொறுத்து ''V'' இன் பகுதி வகைக்கெழு:
:<math>h</math> equals <math>\frac{\pi r^2}{3},</math>
இப்பகுதி வகைக்கெழுவானது ஆரத்தில் மாற்றமில்லாமல் அதன் உயரம் மட்டும் மாறும்போது கூம்பின் கன அளவில் ஏற்படக்கூடிய மாற்ற விகிதத்தைக் குறிக்கிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பகுதி_வகைக்கெழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது