"வான்வெளிப் பொறியியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

188 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎வெளி இணைப்புகள்: பகுப்பு மாற்றம் using AWB)
|related_occupation=
}}
'''வான்வெளிப் பொறியியல்''' (''Aerospace engineering'') [[வானூர்தி]] மற்றும் [[விண்கலம்]] குறித்த வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் அறிவியலின் முதன்மை [[பொறியியல்]] பிரிவாகும்.<ref>''Encyclopedia of Aerospace Engineering''. [[யோன் வில்லி அன் சன்ஸ்]]. October 2010. ISBN 978-0-470-75440-5.</ref> இது இரு முதன்மையான ஒன்றையொன்று மேற்பொருந்திய பிரிவுகளைக் கொண்டுள்ளது: [[வானூர்தியியல்|வானூர்திப்]] பொறியியல் மற்றும் [[விண்கலம்|விண்கலப்]] பொறியியல். முன்னது [[புவி]]யின் வளிமண்டலத்தில் இயங்கும் வானூர்திகளைப் பற்றியும் மற்றது புவியின் வளிமண்டலத்திற்கு வெளியே விண்வெளியில் இயங்கும் விண்கலங்களைக் குறித்துமான கல்வியாகும். வான் மின்னனியல் Avionics) வான்வெளிப் பொறியியலின் மின்னணுவியல் பிரிவாகும்.
 
வான்வெளிப் பொறியியலில் வானூர்திகள், [[ஏவூர்தி]]கள், பறக்கும் கலங்கள், விண்கலங்கள் ஆகியவற்றின் வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் இவற்றின் இயற்பியல் பண்புகளுக்கும் இயக்கும் விசைகளுக்கும் அடிப்படையான அறிவியலையும் பாடங்களாக கொண்டுள்ளது. மேலும் [[காற்றியக்கவியல்|காற்றியக்கவியலின்]] பண்புகளையும் நடத்தைகளையும் [[காற்றிதழ்]], பறப்பு கட்டுப்பாட்டு பரப்புகள், உயர்த்துதல், காற்றியக்க இழுவை மற்றும் பிற பண்புகளையும் ஆராய்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2535561" இருந்து மீள்விக்கப்பட்டது