தேசிய நெடுஞ்சாலை 44 (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 4:
 
இந்த நெடுஞ்சாலை முன்பிருந்த ஏழு வெவ்வேறு நெடுஞ்சாலைகளை முழுமையாகவோ பகுதியாகவோ இணைத்ததன் மூலம் உருவாக்கப்பட்டது. [[சம்மு காசுமீர்|சம்மு காசுமீரின்]] [[ஸ்ரீநகர்|ஸ்ரீநகரில்]] இருந்து தேசிய நெடுஞ்சாலை 1ஏ, பஞ்சாப்-அரியானாவில் இருந்து டெல்லி வரையான தேசிய நெடுஞ்சாலை 1, டெல்லியில் இருந்து ஆக்ரா வரையான தேசிய நெடுஞ்சாலை 2இன் பகுதி, ஆக்ரா-பம்பாய் நெடுஞ்சாலை என அறியப்படும் தேசிய நெடுஞ்சாலை 3இன் ஆக்ரா முதல் குவாலியர் வரையான பகுதி, முன்னைய தேசிய நெடுஞ்சாலை 75, ஜான்சி வரையான முன்னைய தேசிய நெடுஞ்சாலை 26 மற்றும் [[நாக்பூர்]], [[ஆதிலாபாத்]], [[நிர்மல்]], [[ஐதராபாத்]], [[கர்நூல்]], [[அனந்தபூர்]], [[சிக்கபள்ளாபூர்]], [[பெங்களூர்]], [[ஓசூர்]], [[கிருஷ்ணகிரி]], [[தர்மபுரி]], ஓமலூர் , [[சேலம்]], [[நாமக்கல்]], [[வேலூர்]], [[கரூர்]], [[திண்டுக்கல்]], [[மதுரை]], [[விருதுநகர்]], [[திருநெல்வேலி]] ஊடாகக் [[கன்னியாகுமரி]] வரை செல்லும் முன்னைய தேசிய நெடுஞ்சாலை 7 என்பவற்றை இணைத்து உருவாக்கப்பட்டது.
 
== வழித்தடம் ==
இந்த நெடுஞ்சாலை [[ஸ்ரீநகர்|ஸ்ரீநகரில்]] இருந்து ஆரம்பிக்கிறது. இது இந்தியாவின் பல முக்கிய நகரங்களை இணைக்கிறது. [[ஸ்ரீநகர்]], [[ஜம்மு]], [[பதன்கோட்]], [[ஜலந்தர்]], [[லூதியானா]], [[அம்பாலா]], [[கர்ணால்]], [[பானிபட்]], [[சோனிபட்]], [[டெல்லி]], [[மதுரா]], [[ஆக்ரா]], [[குவாலியர்]], [[ஜான்சி]], [[ஜபல்பூர்]], [[நாக்பூர்]], [[அடிலாபாத்]], [[நிர்மல்]], [[ஆர்மூர்]], [[கமரெட்டி]], [[மெட்ச்சல்]], [[ஐதராபாத்]], [[ஜட்செர்லா]], [[மகபூப்நகர்]], [[காட்வால்]], [[கர்நூல்]], [[அனந்தபூர்]], [[சிக்கபள்ளாபூர்]], [[பெங்களூர்]], [[ஓசூர்]], [[கிருஷ்ணகிரி]], [[தர்மபுரி]], ஓமலூர் , [[சேலம்]], [[நாமக்கல்]], [[வேலூர்]], [[கரூர்]], [[திண்டுக்கல்]], [[மதுரை]], [[விருதுநகர்]], [[கோவில்பட்டி]], [[திருநெல்வேலி]] மற்றும் [[கன்னியாகுமரி]] ஆகிய நகரங்களை இணைக்கும் சாலையாக இது உள்ளது.
 
[[தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம் (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டத்தின்]] வடக்கு-தெற்கு பெருந்தடவழிப் பகுதியை இது உள்ளடக்குகின்றது. உத்தியோகபூர்வமாக ஸ்ரீநகரில் இருந்து கன்னியாகுமரி வரையான இதன் நீளம் {{convert|3745|km|mi|abbr=on}} ஆகும். பிரதமர் நரேந்திர மோடியால் 2017 ஏப்ரல் 7இல் திறந்து வைக்கப்பட்ட இந்தியாவின் மிக நீண்ட சுரங்கவழிச் சாலையான [[செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை]]<ref>Chenani – Nashri tunnel inaugurated[http://indianexpress.com/article/india/chenani-nashri-tunnel-inauguration-10-facts-about-indias-longest-tunnel-narendra-modi-jammu-srinagar-4596209/][http://www.news18.com/news/india/chenani-nashri-tunnel-10-things-to-know-about-indias-longest-road-tunnel-1367264.html]</ref> இதன் ஒரு பகுதி ஆகும்.
 
=== மாநிலங்களும் வழித்தட நீளங்களும் ===
* [[அரியானா]]: {{convert|184|km|mi|abbr=on}}
* [[உத்தரப் பிரதேசம்]]: {{convert|128|km|mi|abbr=on}}
* [[மத்தியப் பிரதேசம்]]: {{convert|504|km|mi|abbr=on}}
* [[மகாராட்டிரம்]]: {{convert|232|km|mi|abbr=on}}
* [[தெலுங்கானா]]: {{convert|504|km|mi|abbr=on}}
* [[ஆந்திரப் பிரதேசம்]]: {{convert|250|km|mi|abbr=on}}
* [[கர்நாடகம்]]: {{convert|125|km|mi|abbr=on}}
* [[தமிழ்நாடு]]: {{convert|627|km|mi|abbr=on}}
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_நெடுஞ்சாலை_44_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது