"வான்வெளிப் பொறியியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,948 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
==வரலாறு==
{{மேலும் காண்க|:[[காற்றியக்க வரலாறு}}]]
[[File:First flight2.jpg|thumb|left|[[ஆர்வில் ரைட், வில்பர் ரைட்]] ரை பறப்புகலத்தில் பறத்தல், 1903, கிட்டி காவுக், வட கரோலினா.]]
 
சர் ஜார்ஜ் காலே 18 முதல் 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலேயே இத்துரையில் பணிபுரிந்திருந்தாலும் வான்வெளிப் பொறியியலின் தோற்ரம் 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றியது எனலாம். இவர் தான் வான்கலவோட்டத் துறையின் வரலாற்றில் மிக முதன்மையானவர்களில் ஒருவராவார்.<ref>{{cite web |title= Sir George Cayley |url= http://www.flyingmachines.org/cayl.html |publisher= ? |date= |accessdate= 2009-07-26 |quote= Sir George Cayley is one of the most important people in the history of aeronautics. Many consider him the first true scientific aerial investigator and the first person to understand the underlying principles and forces of flight.}}</ref> காலே வான்கல ஓட்டப் பொறியியலின் முன்னோடியாவார்<ref>{{cite web |title= Sir George Cayley (British Inventor and Scientist) |url= http://www.britannica.com/EBchecked/topic/100795/Sir-George-Cayley-6th-Baronet |publisher= Britannica |date= n.d. |accessdate= 2009-07-26 |quote= English pioneer of aerial navigation and aeronautical engineering and designer of the first successful glider to carry a human being aloft.}}</ref> இவர் தான் காற்றுக்கலத்தின் மீது செயல்படும் விசைகளான தூக்கல் விசையையும் பின்னிழுப்பு விசையையும் முதலில் பிரித்துக் காட்டியவர் ஆவார்.<ref>{{cite web |title= Sir George Cayley |url= http://www.centennialofflight.net/essay/Dictionary/Cayley/DI15.htm |publisher= U.S. Centennial of Flight Commission |date= |accessdate= 31 January 2016 |quote= A wealthy landowner, Cayley is considered the father of aerial navigation and a pioneer in the science of aerodynamics. He established the scientific principles for heavier-than-air flight and used glider models for his research. He was the first to identify the [[four forces of flight]]--thrust, lift, drag, and weight—and to describe the relationship each had with the other.}}</ref>
வான்கலமோட்டலின் தொடக்கநிலை அறிவு பல பொறியியல் புலங்களில் இருந்து பெற்ற கருத்துப்படிமங்களையும் திறமைகளையும் சார்ந்த பட்டறிவுத் தன்மை வாய்ந்ததாகவே இருந்தது.<ref name=americana>{{cite encyclopedia |author= [[Kermit Van Every]] |encyclopedia= Encyclopedia Americana |title= Aeronautical engineering |edition= |year= 1988 |publisher= Grolier Incorporated |volume= 1}}</ref> அறிவியலாளர்கள் 18 ஆம் நூற்றாண்டிலேயே வான்வெளிப் பொறியியலுக்குத் தேவைப்பட்ட சில முதன்மை அடிப்படைகளை பாய்ம இயங்கியல் வழியாக அறிந்திருந்தனர். இரைட் உடன்பிறப்பாளர்கள் 1910 களில் வெற்றிகரமாக வானூர்தியில் பறந்து காட்டிய பல்லாண்டுகளுக்குப் பிறகு, இரண்டாம் உலகப்போரின் போர்வான்கல வடிவமைப்புகள் ஊடாக வான்கலவோட்டப் பொறியியல் மேற்கிளர்ந்து எழுந்தது.
 
வான்வெளிப் பொறியியலின் முதல் வரையறை 1958 பிப்ரவரியில் தோன்றியது.<ref name=britannica_Engineering /> இந்த வரையறை புவி வளிமண்டலத்தையும் அதற்கு அப்பால் நிலவும் புறவெளியையும் ஒருங்கே கருதியது. எனவே இது காற்றுவெளியில் இயங்கும் வானூர்தியையும் (வான்) புறவெளியில் இயங்கும் விண்கலத்தையும் (வெளி) இணையாகக் கொண்டு வான்வெளி எனும் கூட்டுச் சொல்லை உருவாக்கியது. சோவியத் ஒன்றியம் 1957 அக்தோபர் 4 இல் முதல் செயற்கைக்கோளை (இசுபுட்னிக்) விண்வெளியில் ஏவியதும், அமெரிக்க வான்வெளீப் பொறியாளர்கள் முதல் அமெரிக்கச் செயற்கைக்கோளை (எக்சுபுளோரர்) 1958 ஜனவரி, 31 இல் ஏவினர். அமெரிக்காவில் நாசா நிறுவனமலிருநாட்டுப் பனிப்போரால் 1958 இல் நிறுவப்பட்டது.<ref>{{cite web |url=http://www.hq.nasa.gov/office/pao/History/factsheet.htm |title=A Brief History of NASA |publisher= NASA |date= |accessdate=2012-03-20}}</ref>
 
==அடிப்படைகள்==
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2535655" இருந்து மீள்விக்கப்பட்டது