பரிசோதனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 2:
'''பரிசோதனை '''(An <span>experiment</span>''')''' என்பது ஒரு கருதுகோளை ஆதரிப்பதற்கு, மறுப்பதற்கு, அல்லது செல்லத்தக்கதாக்குவதற்காக பயன்படுத்தப்படும் செயல்முறையாகும். ஒரு குறிப்பிட்ட காரணியானது கையாளப்படும் போது என்ன விளைவு ஏற்பட்டது என்பதை நிரூபிப்பதன் மூலம் சோதனையையும் விளைவுகளையும் நுணுக்கமாக பரிசோதிக்கிறது.பரிசோதனைகள் இலக்கு மற்றும் அளவு ஆகியவற்றில் பெரிதும் வேறுபடுகின்றன. ஆனால், முடிவுகள் மீண்டும் மீண்டும் பரிசோதிக்கத்தக்க நடைமுறை மற்றும் தருக்கரீதியா பகுப்பாய்வு ஆகியவற்றை எப்போதும் சார்ந்திருக்கின்றன. இயற்கையான சோதனை ஆய்வுகள் உள்ளன. இயல்பான பரிசோதனை குறித்த ஆய்வுகளும் உள்ளன.
 
ஒரு குழந்தையானது, புவியீர்ப்பைப் புரிந்துகொள்ளத் தேவையான அடிப்படை சோதனைகள்சோதனைகளை எளிதில் நடத்தி விடலாம். ஆனால், அதே நேரத்தில் அறிவியலாளர்கள் தங்களின் விழிப்புணர்வை பற்றிய புரிதலை முன்னெடுக்க பல ஆண்டுகள் விடாமுயற்சி தேவைப்படலாம். அறிவியல் வகுப்பறையில் மாணவர்களின் கற்றலுக்கு மிகவும் அவசியமானது. ஒரு நீடித்த காலத்திற்கு பரிசோதனைகள் மூலம் செய்து கற்றலைப் பயன்படுத்துவதால், தேர்வுகளின் மதிப்பெண்களை உயர்த்தவும், ஒரு மாணவர் தான் கற்றுக் கொள்ளும் பொருள் குறித்து அதிக ஈடுபாடு கொண்டவராக மாறவும், ஆர்வத்துடன் கற்கவும் அது பயன்படக்கூடும்.<ref name="Stohr-Hunt">{{Cite journal|last=Stohr-Hunt|last1=Stohr-Hunt|first1=Patricia|first=Patricia|date=1996|title=An Analysis of Frequency of Hands-on Experience and Science Achievement|journal=Journal of Research in Science Teaching|volume=33|doi=10.1002/(SICI)1098-2736(199601)33:1<101::AID-TEA6>3.0.CO;2-Z|DOI=10.1002/(SICI)1098-2736(199601)33:1<101::AID-TEA6>3.0.CO;2-Z}}</ref> பரிசோதனைகள், தனிப்பட்ட மற்றும் முறைசாராத, இயற்கையான ஒப்பீடுகளிலிருந்து (எ.கா. ஒரு விருப்பத்தை கண்டறிவதற்காக இனிப்பு வகைகளை சுவைத்தல்), மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட (உ.ம். அணுவின் அடிப்படைத் துகள்களைப் பற்றிய தகவல்களை அறிய முடியும் என்ற நம்பிக்கையுடன் பல அறிவியலாளர்களால் ஆய்வு செய்யப்பட்ட சிக்கலான உபகரண அமைப்புகளைக் கொண்டு செய்யப்படும் சோதனைகள்) சூழ்நிலைகள் வரை வேறுபடுகின்றன. பரிசோதனைகளின் பயன்கள் [[இயற்கை அறிவியல்]] மற்றும் [[சமூக அறிவியல்]] ஆகிய புலங்களில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வேறுபடுகின்றன.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பரிசோதனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது