"மூலிகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,872 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(*விரிவாக்கம்*)
 
கட்டுறாத மூலிகத்திற்கான எடுத்துக்காட்டாக, [[ஒட்சிசன்]] அணுவில் சோடியற்ற ஓர் எதிர்மின்னியைக் கொண்டுள்ள ஐதரொட்சைல் மூலிகத்தை (HO•) எடுத்துக்கொள்ளலாம்.
 
[[ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்|தாழ்த்தல்-ஏற்றத் தாக்கங்கள்]], [[அயனியாக்கும் கதிர்]]ப்பு, வெப்பம், மின்னிறக்கங்கள், [[மின்னாற்பகுப்பு|மின்பகுப்பு]] போன்ற செய்முறைகளின் மூலிகங்கள் உருவாக்கப்படுவதுண்டு.
 
== வேதித் தாக்கங்களில் ==
 
வேதிச் சமன்பாடுகளில், அணுக் குறியீட்டுக்கோ [[மூலக்கூற்று வாய்பாடு|மூலக்கூற்று வாய்பாட்டுக்கோ]] வலப்பக்கத்தில் ஒரு புள்ளியை இடுவதன் மூலம் கட்டுறா மூலிகங்கள் பொதுவாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
 
:<math>\mathrm{Cl}_2 \; \xrightarrow{UV} \; {\mathrm{Cl} \cdot} + {\mathrm{Cl} \cdot}</math>
:''[[குளோரின்]] வளிமமானது [[புறவூதாக் கதிர்]]களின் முன்னிலையில் குளோரின் அணு மூலிகங்களாகப் பிரிகையடையும்''.
 
மூலிகத் [[வேதிவினை வழிமுறை|தாக்கப் பொறிமுறைகளில்]] தனி எதிர்மின்னிகளின் நகர்வைக் காட்ட ஒருதலை அம்புக்குறிகள் பயன்படுத்தப்படும்:
 
[[File:Radical.svg|centre|300px]]
 
== மேற்கோள்கள் ==
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2535686" இருந்து மீள்விக்கப்பட்டது