"மூலிகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,302 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
[[படிமம்:Hydroxyl_radical.png|thumb|உலூயிசின் கட்டமைப்பில் காட்டப்பட்டுள்ள ஐதரொட்சைல் மூலிகம் சோடியாக்கப்படாத ஓர் எதிர்மின்னியைக் கொண்டுள்ளது.]]
 
[[வேதியியல்|வேதியியலில்]], '''மூலிகம்''' (''Radical'') அல்லது '''கட்டுறாத மூலிகம்''' (''Free Radical'') என்பது சோடியாக்கப்படாத வலுவளவு எதிர்மின்னியைக் கொண்டுள்ள [[அணு]], [[மூலக்கூறு]] அல்லது [[அயனி]] ஆகும். சோடியாக்கப்படாத [[எதிர்மின்னி]]கள் இருப்பதால் பெரும்பாலான கட்டுறா மூலிகங்கள் உயர் [[வேதி வினை|வேதித் தாக்குதிறன்]] கொண்டவை. பெரும்பாலான கட்டுறா மூலிகங்கள் தன்னிச்சையாக [[இருபடிச் சேர்மம்|இருபகுதியங்களாகிக்]] கொள்ளும். பெரும்பாலான கரிம மூலிகங்களின் ஆயுட்காலம் மிகக்குறைவாகும்.
கட்டுறா மூலிகங்கள் இலகுவில் [[வேதி வினை|வேதித் தாக்கத்திற்கு]] ஆளாகக்கூடியவை. பெரும்பாலான கட்டுறா மூலிகங்கள் தன்னிச்சையாக [[இருபடிச் சேர்மம்|இருபகுதியங்களாகிக்]] கொள்ளும். பெரும்பாலான கரிம மூலிகங்களின் ஆயுட்காலம் மிகக்குறைவாகும்.
 
கட்டுறாத மூலிகத்திற்கான எடுத்துக்காட்டாக, [[ஒட்சிசன்]] அணுவில் சோடியற்ற ஓர் எதிர்மின்னியைக் கொண்டுள்ள ஐதரொட்சைல் மூலிகத்தை (HO•) எடுத்துக்கொள்ளலாம்.
 
[[File:Radical.svg|centre|300px]]
 
== உருவாக்கம் ==
 
மூலிகங்களைத் தோற்றுவிப்பதற்கு, [[சமப்பகுப்பு|சமப்பகுப்பின்]] மூலம் [[பிணைப்பு பிளவு|பங்கீட்டுவலுப் பிணைப்புகளை உடைக்க]] வேண்டிய தேவை இருக்கலாம். கூடிய [[ஆற்றல்]] இதற்குத் தேவைப்படும். Δ''H''{{px1}}° என்ற குறியீட்டின் மூலம் இச்சமப்பகுப்புப் பிணைப்புப் பிரிகை ஆற்றல்கள் குறித்துக்காட்டப்படும். எடுத்துக்காட்டாக, [[ஐதரசன்|H<sub>2</sub>]] ஐ 2H• ஆகப் பிரிகையடையச் செய்வதற்கு Δ''H''{{px1}}° = +435 kJ'''·'''mol{{smallsup|-1}} தேவைப்படும். அதேவேளை, Cl<sub>2</sub> ஐ 2Cl• ஆகப் பிரிகையடையச் செயவதற்கு Δ''H''{{px1}}° = +243 kJ'''·'''mol{{smallsup|-1}} தேவைப்படும்.
 
== பல்பகுதியாக்கம் ==
 
== மேற்கோள்கள் ==
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2535700" இருந்து மீள்விக்கப்பட்டது