புருசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 89:
* [[செருமானியப் பேரரசு]], வீமர் குடியரசு, மற்றும் [[நாட்சி ஜெர்மனி]]யின் மிகப்பெரிய பகுதி ([[1871]] முதல் [[1945]] வரை).
 
1934இல் நாட்சிகள் இந்நிலப்பகுதிகளுக்கு புருசியா என்ற பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்தினர். [[1947]]இல் [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேசநாடுகள்]] புருசியாவின் நாடு நிலையை இரத்து செய்து அதன் நிலப்பகுதிகளை தங்களுக்குள்ளும் புதியதாக உருவான [[இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள்|இடாய்ச்சுலாந்தின் மாநிலங்களுக்கும்]] பிரித்துக் கொடுத்தன.<ref name="Clark, Christopher 2006">Christopher Clark, ''Iron Kingdom: The Rise and Downfall of Prussia, 1600–1947'' (2006) is the standard history.</ref><ref>The various stages of transformation and dissolution of old Prussia 1871–1947 describes {{lang|de|Golo Mann}}: ''{{lang|de|Das Ende Preußens}}'' (in German), in: {{lang|de|Hans-Joachim Netzer (Hrsg.)}}: ''{{lang|de|Preußen. Portrait einer politischen Kultur}}'', Munich 1968, p.&nbsp;135–165 (in German). See also another perspective by Andreas Lawaty: ''{{lang|de|Das Ende Preußens in polnischer Sicht: Zur Kontinuität negativer Wirkungen der preußischen Geschichte auf die deutsch-polnischen Beziehungen}}'', de Gruyter, Berlin 1986, {{ISBN|3-11009-936-5}}. (in German)</ref> இன்று இப்பெயர் வரலாறு, புவியியல், பண்பாட்டுப் பயன்பாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.
 
புருசியா என்ற பெயர் [[பால்டிக் கடல்|பால்டிக்]] பகுதியில் வாழ்ந்த போருசி அல்லது பிரசி மக்களுடையதாகத் தோன்றியது. இவர்கள் பழைய புருசிய மொழி பேசிவந்தனர். இவர்களது சிற்றரரசு போலந்து அரசருக்கு 1660 வரை கப்பம் கட்டி வந்தது. பின்னர் 1772 வரை ''அரச புருசியா'' போலந்தின் அங்கமாயிற்று. பிந்தைய 18ஆம் நூற்றாண்டிலும் துவக்க 19ஆம் நூற்றாண்டிலும் இடாய்ச்சு மொழி பேசும் புருசியர்கள் தங்களை செருமனியின் அங்கமாக கருதத் தொடங்கினர். மேலும் அவர்கள் புருசியர்களின் வாழ்க்கைமுறை மிகவும் குறிப்பிடத்தக்கதாக்க் கருதினர்:
"https://ta.wikipedia.org/wiki/புருசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது