"வேளாண் பொறியியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''வேளாண் பொறியியல்''' ''(Agricultural engineering)'' என்பது வேளாண்மை விளைச்சலும் செயல்முறைகளயும் ஆயும் பொறியியல் புலமாகும். வேளாண் பொறியியல் எந்திரப் பொறியியல், குடிசார் பொறியியல், மின்பொறியியல், வேதிப் பொறியியல் ஆகிய பொறியியல் புலங்களின் அறிவையும் வேளாண்மைத் தொழில்நுட்ப அறிவையும் பயன்படுத்தும் பலபுலப் பொறியியல் ஆகும். இதன் முதன்மை இலக்கு வேளாண்மை ந்டஅடைமுறைகளின் திறத்தை மேம்படுத்தி நீடித்து நிலைக்கச் செய்வதாகும்.<ref name=":0">{{Cite web|url=http://www.asabe.org/|title=ASABE|website=www.asabe.org|language=en-us|access-date=2018-04-13}}</refலித்தொழில்துறையின்ref> இத்தொழில்துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக [http://www.asabe.org/ அமெரிக்க வேளாண், உயிரியல் பொறியியல்] அமைகிறது.<ref name=":0" />
 
== வேளாண் பொறியியலில் ASABE செந்தரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2535761" இருந்து மீள்விக்கப்பட்டது