பதிலீட்டு வினைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Substitution reaction" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 2:
 
[[ஆலசனேற்றம்|ஆலசனேற்ற]] வினைகள் பதிலீட்டு வினைகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. குளோரின் வாயு (Cl-Cl) மூலக்கூறுகளை, கதிரியக்கத்திற்கு உட்படுத்தும் போது, சில மூலக்கூறுகள் குளோரின் உறுப்புகளாக(Cl<sup>.</sup>) மாறுகின்றன. இதன் தனித்த எல்கட்ரான்கள் வலிமையான கருக்கவர் காரணியாக உள்ளன. வலிமை குறைந்த C-H [[சகப் பிணைப்பு|சகப்பிணைப்பு]] உடைக்கப்படுகிறது. மேலும்,  விடுவிக்கப்பட்ட புரோட்டானுடன் இணைந்து  மின்நடுநிலை வாய்ந்தH-Cl பிணைப்பு உருவாகிறது. CH<sub>3</sub><sup>.  </sup>உள்ள சகப்பிணைப்புள் மற்ற உறுப்புகளால் மாற்றப்பட்டு  CH<sub>3</sub>Cl ([[குளோரோமீத்தேன்|மெத்தீல் குளோரைடு]]) உருவாகிறது.
 
{| class="wikitable"
|[[படிமம்:SubstitutionReaction.svg|Substitution reaction : chlorination of methane]]
|- align="center"
!மீத்தேன், குளோரின் மூலம் குளோரினேற்றம் அடைதல்
|}
{| class="wikitable" style="margin-bottom: 10px;"
|
[[படிமம்:SubstitutionReaction.svg|Substitution reaction : chlorination of methane]]
|- align="center"
!chlorination of methane by chlorine
|}
 
"https://ta.wikipedia.org/wiki/பதிலீட்டு_வினைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது