"மூலிகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,142 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
(*விரிவாக்கம்*)
:<chem>{NO} + {O3} -> {NO2} + {O2}</chem>
 
மேல் வளிமண்டலத்தில், ஞாயிற்றுப் புறவூதாக் கதிர்ப்பின் முன்னிலையில், [[ஐதரோபுளோரோகார்பன்|ஐதரோபுளோரோகாபன்கள்]], குளோரின் மூலிகத்தைத் தோற்றுவிக்கும். இது ஓசோனை ஒட்சிசனாக மாற்றும் தாக்கத்தை ஊக்குவிப்பதால், [[ஓசோன் குறைபாடு|ஓசோன் படைத் தேய்வுக்குக்]] காரணமாக அமைகின்றது. இதன் காரணமாக, [[குளிர் பதனூட்டி]]களில் ஐதரோபுளோரோகாபன்களின் பயன்பாடு வரையறுக்கப்பட்டுள்ளது.
 
:<chem>{CFCS} ->[h \nu] {Cl.}</chem>|
:<chem>{O} + {ClO.} -> {Cl.} + {O2}</chem>
:<chem>{2O3} ->[h \nu] 3O2</chem>
 
== வரலாறு ==
[[File:Gombergm01.jpg|right|thumb|மூலிக வேதியியல் முன்னோடி மோசசு கோம்பேகு (1866–1947)]]
 
20 ஆம் நூற்றாண்டின் இறுதி பிற்பகுதி வரை, பெரிய மூலக்கூறுகளின் பகுதியாகவோ சொந்த மூலக்கூறாகவோ எவ்வாறிருப்பினும், மெத்தைல் கூட்டம், [[கார்பாக்சிலிக் அமிலம்|காபொட்சைல்]] போன்ற பிணைக்கப்பட்ட அணுக்கூட்டங்களைக் குறிக்க, மூலிகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. அண்மைய பெயரீட்டு முறைகளின்படி, பெரிய மூலக்கூற்றின் பகுதியானது, [[வேதி வினைக்குழு|தொழிற்பாட்டுக் கூட்டம்]] அல்லது பதிலி என அழைக்கப்படுகின்றது. மூலிகம் என்பது கட்டுறாதவற்றையே குறிக்கின்றது.
 
முதலில் கண்டறியப்பட்ட கட்டுறாத [[கரிமச் சேர்மம்|கரிம]] மூலிகம் முப்பீனைல் மெத்தைல் மூலிகம் ஆகும். இது 1900 ஆம் ஆண்டு மோசசு கோம்பேகால் கண்டறியப்பட்டது.
 
== இதனையும் பார்க்க ==
 
* [[எதிர்மின்னி இரட்டை]]
 
== மேற்கோள்கள் ==
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2535781" இருந்து மீள்விக்கப்பட்டது