மூலிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 2:
[[படிமம்:Hydroxyl_radical.png|thumb|உலூயிசின் கட்டமைப்பில் காட்டப்பட்டுள்ள ஐதரொட்சைல் மூலிகம் சோடியாக்கப்படாத ஓர் எதிர்மின்னியைக் கொண்டுள்ளது.]]
 
[[வேதியியல்|வேதியியலில்]], '''மூலிகம்''' (''Radical'') அல்லது '''கட்டுறாத மூலிகம்''' (''Free Radical'') என்பது சோடியாக்கப்படாத வலுவளவு எதிர்மின்னியைக் கொண்டுள்ள [[அணு]], [[மூலக்கூறு]] அல்லது [[அயனி]] ஆகும்.<ref name="iupac">{{cite journal | url=http://www.iupac.org/goldbook/R05066.pdf | title=radical (free radical) | journal=IUPAC Compendium of Chemical Terminology | year=2014 | doi=10.1351/goldbook.R05066}}</ref> சோடியாக்கப்படா [[எதிர்மின்னி]]கள் இருப்பதால் பெரும்பாலான கட்டுறா மூலிகங்கள் உயர் [[வேதி வினை|வேதித் தாக்குதிறன்]] கொண்டவை.<ref name="PharmacognRev">{{cite journal | url=https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3249911/ | title=Free radicals, antioxidants and functional foods: Impact on human health | author=V. Lobo, A. Patil, A. Phatak and N. Chandra | journal=Pharmacognosy Review | year=2010 | month=சூலை - திசம்பர் | volume=4 | issue=8 | pages=118 - 126 | doi=10.4103/0973-7847.70902}}</ref> பெரும்பாலான கட்டுறா மூலிகங்கள் தன்னிச்சையாக [[இருபடிச் சேர்மம்|இருபகுதியங்களாகிக்]] கொள்ளும். பெரும்பாலான கரிம மூலிகங்களின் ஆயுட்காலம் மிகக்குறைவாகும்.
 
கட்டுறாத மூலிகத்திற்கான எடுத்துக்காட்டாக, [[ஒட்சிசன்]] அணுவில் சோடியாக்கப்படாத ஓர் எதிர்மின்னியைக் கொண்டுள்ள ஐதரொட்சைல் மூலிகத்தை (HO•) எடுத்துக்கொள்ளலாம்.
வரிசை 13:
 
:<math>\mathrm{Cl}_2 \; \xrightarrow{UV} \; {\mathrm{Cl} \cdot} + {\mathrm{Cl} \cdot}</math>
:''[[குளோரின்]] வளிமமானது [[புறவூதாக் கதிர்]]களின் முன்னிலையில் குளோரின் அணு மூலிகங்களாகப் பிரிகையடையும். இம்முறை [[அல்கேன்|அற்கேன்களைக்]] குளோரினேற்றப் பயன்படுத்தப்படுகின்றது''.<ref name="gce">{{cite book | url=http://www.nie.lk/pdffiles/tg/t12tim91.pdf | title=க.பொ.த உயர்தரம் (இரசாயனவியல்) ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 12 | publisher=தேசிய கல்வி நிறுவகம் | year=2012 | pages=120 - 121}}</ref>
 
மூலிகத் [[வேதிவினை வழிமுறை|தாக்கப் பொறிமுறைகளில்]] தனி எதிர்மின்னிகளின் நகர்வைக் காட்ட ஒருதலை அம்புக்குறிகள் பயன்படுத்தப்படும்:
"https://ta.wikipedia.org/wiki/மூலிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது