"மூலிகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

709 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்* (edited with ProveIt)
(*விரிவாக்கம்* (edited with ProveIt))
(*விரிவாக்கம்* (edited with ProveIt))
== உருவாக்கம் ==
 
மூலிகங்களைத் தோற்றுவிப்பதற்கு, [[சமப்பகுப்பு|சமப்பகுப்பின்]] மூலம் [[பிணைப்பு பிளவு|பங்கீட்டுவலுப் பிணைப்புகளை உடைக்க]] வேண்டிய தேவை இருக்கலாம். கூடிய [[ஆற்றல்]] இதற்குத் தேவைப்படும். Δ''H''° என்ற குறியீட்டின் மூலம் இச்சமப்பகுப்புப் பிணைப்புப் பிரிகை ஆற்றல்கள் குறித்துக்காட்டப்படும். எடுத்துக்காட்டாக, [[ஐதரசன்|H<sub>2</sub>]] ஐ 2H• ஆகப் பிரிகையடையச் செய்வதற்கு Δ''H''° = +435 kJ'''·'''mol{{smallsup|-1}} தேவைப்படும். அதேவேளை, Cl<sub>2</sub> ஐ 2Cl• ஆகப் பிரிகையடையச் செயவதற்கு Δ''H''° = +243 kJ'''·'''mol{{smallsup|-1}} தேவைப்படும்.<ref name="organic">{{cite book | title=Organic Chemistry: A Mechanistic Approach | publisher=OUP Oxford | author=Tadashi Okuyama, Howard Maskill | year=2013 | pages=446 | isbn=9780199693276}}</ref>
 
== பல்பகுதியாக்கம் ==
:<chem>{NO} + {O3} -> {NO2} + {O2}</chem>
 
மேல் வளிமண்டலத்தில், ஞாயிற்றுப் புறவூதாக் கதிர்ப்பின் முன்னிலையில், [[ஐதரோபுளோரோகார்பன்|ஐதரோபுளோரோகாபன்கள்]], குளோரின் மூலிகத்தைத் தோற்றுவிக்கும். இது ஓசோனை ஒட்சிசனாக மாற்றும் தாக்கத்தை ஊக்குவிப்பதால், [[ஓசோன் குறைபாடு|ஓசோன் படைத் தேய்வுக்குக்]] காரணமாக அமைகின்றது.<ref name="chapman">{{cite book | url=https://www.esrl.noaa.gov/gmd/hats/publictn/elkins/cfcs.html | title=The Chapman & Hall Encyclopedia of Environmental Science | publisher=Kluwer Academic | author=James W. Elkins | authorlink=Chlorofluorocarbons (CFCs) | year=1999 | location=Boston, MA | pages=78 - 80}}</ref> இதன் காரணமாக, [[குளிர் பதனூட்டி]]களில் ஐதரோபுளோரோகாபன்களின் பயன்பாடு வரையறுக்கப்பட்டுள்ளது.
 
:<chem>{CFCS} ->[h \nu] {Cl.}</chem>|
20 ஆம் நூற்றாண்டின் இறுதி பிற்பகுதி வரை, பெரிய மூலக்கூறுகளின் பகுதியாகவோ சொந்த மூலக்கூறாகவோ எவ்வாறிருப்பினும், மெத்தைல் கூட்டம், [[கார்பாக்சிலிக் அமிலம்|காபொட்சைல்]] போன்ற பிணைக்கப்பட்ட அணுக்கூட்டங்களைக் குறிக்க, மூலிகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. அண்மைய பெயரீட்டு முறைகளின்படி, பெரிய மூலக்கூற்றின் பகுதியானது, [[வேதி வினைக்குழு|தொழிற்பாட்டுக் கூட்டம்]] அல்லது பதிலி என அழைக்கப்படுகின்றது. மூலிகம் என்பது கட்டுறாதவற்றையே குறிக்கின்றது.
 
முதலில் கண்டறியப்பட்ட கட்டுறாத [[கரிமச் சேர்மம்|கரிம]] மூலிகம் முப்பீனைல் மெத்தைல் மூலிகம் ஆகும். இது 1900 ஆம் ஆண்டு மோசசு கோம்பேகால் கண்டறியப்பட்டது.<ref name="chmbris">{{cite web | url=http://www.chm.bris.ac.uk/motm/triphenylmethyl/discovery1.html | title=Gomberg's discovery | publisher=University of Bristol | accessdate=2018 மே 31}}</ref>
 
== இதனையும் பார்க்க ==
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2535818" இருந்து மீள்விக்கப்பட்டது