மூலிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 5:
கட்டுறாத மூலிகத்திற்கான எடுத்துக்காட்டாக, [[ஒட்சிசன்]] அணுவில் சோடியாக்கப்படாத ஓர் எதிர்மின்னியைக் கொண்டுள்ள ஐதரொட்சைல் மூலிகத்தை (HO•) எடுத்துக்கொள்ளலாம்.
 
[[ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்|தாழ்த்தல்-ஏற்றத் தாக்கங்கள்]], [[அயனியாக்கும் கதிர்]]ப்பு, வெப்பம், மின்னிறக்கங்கள், [[மின்னாற்பகுப்பு|மின்பகுப்பு]] போன்ற செய்முறைகளின்செய்முறைகளின்போது மூலிகங்கள் உருவாக்கப்படுவதுண்டு. பெரும்பாலான வேதித் தாக்கங்களில் மூலிகங்கள் இடைநிலைகளாகச் செயற்படுவதால், சமப்படுத்திய சமன்பாடுகளின்சமன்பாடுகளில் இவை இடம்பெறுவது குறைவு.
 
== வேதித் தாக்கங்களில் ==
"https://ta.wikipedia.org/wiki/மூலிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது