மூலிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
*விரிவாக்கம்*
வரிசை 6:
 
[[ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்|தாழ்த்தல்-ஏற்றத் தாக்கங்கள்]], [[அயனியாக்கும் கதிர்]]ப்பு, வெப்பம், மின்னிறக்கங்கள், [[மின்னாற்பகுப்பு|மின்பகுப்பு]] போன்ற செய்முறைகளின்போது மூலிகங்கள் உருவாக்கப்படுவதுண்டு. பெரும்பாலான வேதித் தாக்கங்களில் மூலிகங்கள் இடைநிலைகளாகச் செயற்படுவதால், சமப்படுத்திய சமன்பாடுகளில் இவை இடம்பெறுவது குறைவு.
 
[[எரிதல்|தகனம்]], [[வளிமண்டல வேதியியல்]], [[பல்லுறுப்பாக்கல்|பல்பகுதியாக்கம்]], [[பிளாசுமா (இயற்பியல்)|மின்ம]] வேதியியல், [[உயிர்வேதியியல்]] போன்ற பல்வேறு வேதிச் செயன்முறைகளில் கட்டுறா மூலிகங்கள் பங்குபற்றுகின்றன. உயரினங்களில், கட்டுறா மூலிகங்களான சுப்பரொட்சைட்டும் நைத்திரிக்கு ஒட்சைட்டும் [[குருதி அழுத்தம்]] உட்படப் பல்வேறு செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன.
 
== வேதித் தாக்கங்களில் ==
"https://ta.wikipedia.org/wiki/மூலிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது