"வேளாண் பொறியியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,866 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
==வேளாண் பொறியாளர்கள் ==
 
வேளாண் பொறியாளர்கள் பால்வளக் கழிவு. பாசனம் வடிகால், வெள்ளப்பெருக்கு நீர்க் கட்டுபாட்டு அமைப்புகள் ஆகியன சார்ந்த கட்டிடங்களின் திட்டமிடல், மேற்பார்வை, மேலாண்மை ஆகிய பணிகளில் பணிபுரிகின்றனர். இவர்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள், வேளாண் விளைபொருள்களின் செயல்முறைகள், ஆராய்ச்சி விளைவுகளை விளக்குதல், உரிய நடைமுறைகளை செயற்படுத்தல் ஆகியவற்றிலும் ஈடுபடுகின்றனர். பலர் கல்வித் துறைகளிலும் அரசு முகமைகளிலும் அதாவது அரசின் வேளாண்மைத் துறைகளிலும் வேளாண்மை விரிவாக்கப் பணிகளிலும் பணிபுரிகின்றனர். சிலர் தனியார் குழுமங்களில் அறிவுரைஞர்களாக பணிபுரிகின்றனர்; சிலர் வேளாண் எந்திரங்களையும் செயல்முறைகளையும் செய்யும் தொழிலகங்களில் பணிபுரிகின்றனர். சிலர் கால்நடை. பயிர் விளைபொருள் தேக்க கட்டிடத் தொழில் செய்யும் குழுமங்களில் வேலை செய்கின்றனர்.
வேளாண் பொறியாளர்கள் ஆக்கம், விற்பனை, மேலாண்மை, ஆராய்ச்சி, உருவாக்கம் அல்லது பயன்முறை அறிவியலில் எந்தவொரு பகுதியிலும் பணிபுரிகின்றனர்.
 
பிரித்தானியாவில் வேளாண் கருவிகளைப் பழுதுபார்ப்பவரும் திருத்தி அமைப்போரும் வேளாண் பொறியாளர் என அழைக்கப்படுகின்றனர்.
 
==வேளாண், உயிர் அமைப்புப் பொறியியல் கல்வித் திட்டங்கள்==
 
==மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2535920" இருந்து மீள்விக்கப்பட்டது