"வேளாண் பொறியியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,147 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
==வேளாண், உயிர் அமைப்புப் பொறியியல் கல்வித் திட்டங்கள்==
 
கீழே வேளாண் பொறியியல் சார்ந்த இளவல் பட்டக் கல்வித் திட்டங்களும் உயிர் அமைப்புப் பொறியியல் சார்ந்த இளவல் பட்டக் கல்வித் திட்டங்களும் (B.S. or B.S.E. or B.E / B.Tech) பட்டியலிடப்பட்டுள்ளன. இவை வேளாண் பொறியியல் அல்லது உயிர் அமைப்புகள் பொறியியல் உயிரியல் பொறியியல் அல்லது இதுபோன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. ABET கல்லூரி, பல்கலைக்கழகத் திட்டங்களுக்கு பயன்முறை அறிவியல், கணிப்பு, பொறியியல், பொறியியல் தொழில்நுட்பங்களுக்கு ஒப்புதல் தருகிறது.
 
==மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2535934" இருந்து மீள்விக்கப்பட்டது