இல்லப் பயன்பொருள்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
 
பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பதன் அடிப்படையில் இப்பொருட்கள் பிரிக்கப்பட்டுள்ளன.பழுப்பு பொருட்கள் உருவாக பொதுவாக  உயர் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்கள் தேவைப்படுகிறது. (இது வெப்பமான காற்று பற்றவைத்தல் நிலையத்தில் இரும்பினை சூடாக்கி இணைத்தல் மூலம் கிடைக்கிறது).வெள்ளைப் பொருட்களுக்கு அதிக நடைமுறை திறன்கள் தேவைப்படுகின்றது. மேலும் சாதனங்களைக் கையாள அதிகளவு விசைகளும், இதனை பழுதுபார்க்க  கனரக கருவிகளும் தேவைப்படுகின்றன.
 
=== வரையறை ===
வீட்டில் சமையல் மற்றும் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் மின்னணு சாதனங்கள் அல்லது கருவிகள் "வீட்டு உபயோகக் கருவிகள்" என்று காலின்ஸ் அகராதி வரையறுக்கிறது.அதிகமாக பரந்த அளவில் இல்லங்களில் எத்தகைய சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளனவோ அவையே இல்லப் பயன்பொருள்கள் எனப்படுகின்றன. [[அடுப்பு|அடுப்புகள்]], [[குளிர்சாதனப் பெட்டி|குளிர்பதன பெட்டிகள்]], ரொட்டி சுடுவான் மற்றும் [[வளிப் பதனம்|குளிரூட்டிகள்]], [[Light bulb|ஒளி விளக்குகள்]] மற்றும் [[Water well pump|நீர் கிணறு குழாய்கள்]] முதலிய நுகர்வோர் மின்னணு சானங்கள் உள்ளன.
 
=== வரலாறு ===
"https://ta.wikipedia.org/wiki/இல்லப்_பயன்பொருள்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது