சூன் 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →வெளி இணைப்புகள்: பகுப்பு மாற்றம் using AWB |
No edit summary |
||
வரிசை 3:
== நிகழ்வுகள் ==
*
*
*[[1535]] – புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசுவின் படைகள் [[துனிசு]]வில் [[உதுமானியப் பேரரசு|உதுமானியரைத்]] தாக்கி அதனைக் கைப்பற்றினர்.
▲* [[1533]] - [[ஆன் பொலெய்ன்]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] அரசியாக முடி சூடினாள்.
*[[1660]] – [[மேரி டயர்]] [[மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றம்|மாசச்சுசெட்சில்]] [[நண்பர்களின் சமய சமூகம்|குவேக்கர்களை]]த் தடை செய்யும் சட்டத்தை மீறியமைக்காக தூக்கிலிடப்பட்டார்.
*[[1670]] – இங்கிலாந்தின் டோவர் நகரில், [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு]], [[பிரான்சின் பதினான்காம் லூயி]] ஆகியோருக்கு இடையில் இரகசிய உடன்பாடு எட்டப்பட்டது. [[மூன்றாம் ஆங்கில-இடச்சுப் போர்]] ஆரம்பமானது.
* [[1792]] - [[கென்டக்கி]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 15வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.▼
*[[1779]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்|அமெரிக்கப் புரட்சிப் போரின்]] போது [[அமெரிக்க விடுதலைப் படை]]யின் தளபதியாக இருந்த [[பெனடிக்ட் ஆர்னோல்டு]] மீது சட்டமுரணாக நடந்துகொண்டமைக்காக இராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
* [[1796]] - [[டென்னசி]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 16வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.▼
▲*
* [[1812]] - [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர் [[ஜேம்ஸ் மாடிசன்]] [[ஐக்கிய இராச்சியம்]] மீது போரை அறிவிக்கும்படி காங்கிரசைக் கேட்டுக்கொண்டார்.▼
▲*
* [[1855]] - [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] நாடுகாண் பயணி [[வில்லியம் வோக்கர்]] [[நிக்கராகுவா]]வைக் கைப்பற்றினார்.▼
*[[1831]] – யேம்சு கிளார்க் ரொஸ் [[வட காந்தமுனை]]யை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
▲*
*[[1913]] – கிரேக்க–செர்பிய உடன்பாடு எட்டப்பட்டது. இரண்டாவது பால்க்கன் போர் ஆரம்பமானது.
*[[1929]] – [[இலத்தீன் அமெரிக்கா]வின் பொதுவுடமைக் கட்சிகளின் 1-வது மாநாடு [[புவெனஸ் ஐரிஸ்]] நகரில் இடம்பெற்றது.
* [[1941]] - [[ஈராக்]], [[பக்தாத்]]தில் [[யூதர்]]களுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களில் 180 யூதர்கள் கொல்லப்பட்டனர்.▼
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[கிரீட் சண்டை]] முடிவுக்கு வந்தது.
▲*
* [[1947]] - [[சுதந்திரன்]] இதழ் [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து வெளியாக ஆரம்பித்தது.▼
*[[1943]] – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானம் [[பிஸ்கே விரிகுடா]]வில் செருமனியால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பிரித்தானிய நடிகர் லெசுலி ஹவார்டு உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
* [[1959]] - [[நிக்கராகுவா]]வில் புரட்சி ஆரம்பமானது.▼
*[[1946]] – இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் [[ருமேனியா]]வின் பிரதமராக இருந்த இயன் அந்தனேஸ்கு தூக்கிலிடப்பட்டார்.
* [[1962]] - [[நாசி]] வதைமுகாம்களை உருவாக்கிய [[அடொல்ஃப் ஐக்குமன்]] [[இஸ்ரேல்|இசுரேலில்]] தூக்கிலிடப்பட்டார்.▼
* [[1964]] - [[சிறேதொகோ தேசிய வனம்]] [[ஜப்பான்|ஜப்பானில்]] அமைக்கப்பட்டது.▼
* [[1971]] - [[தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்]] ஆரம்பிக்கப்பட்டது.▼
▲*
* [[1978]] - [[டோக்கியோ பங்குச் சந்தை]]யின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.▼
* [[1979]] - 90 ஆண்டுகளுக்குப் பின்னர் [[சிம்பாப்வே|ரொடீசியா]]வில் முதற்தடவையாக கறுப்பினத்தவர்களின் அரசு பதவியேற்றது.▼
* [[1981]] - [[தெற்காசியா]]வில் சிறந்த நூலகமாக விளங்கிய [[யாழ் பொது நூலகம்]] நள்ளிரவில் [[சிங்களம்|சிங்கள]]க் காவல் துறையினரால் [[யாழ் பொது நூலகம் எரிப்பு, 1981|எரிக்கப்பட்டதில்]] பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.▼
▲*
* [[2001]] - [[நேபாளம்|நேபாள]] மன்னர் [[பிரேந்திரா]]வும் அவரது குடும்பமும் படுகொலை செய்யப்பட்டனர்.▼
*[[1990]] – [[பனிப்போர்]]: [[ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்|ஜார்ஜ் புஷ்]], [[மிக்கைல் கொர்பச்சோவ்]] ஆகியோர் [[வேதியியல் ஆயுதம்|வேதி ஆயுதங்கள்]] தயாரிப்பை நிறுத்தும் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
▲*
*[[1993]] – [[சாரயேவோ]]வில் தொப்ரிஞ்சா ந்கரில் காற்பந்தாட்டப் போட்டி ஒன்றின் மீது மோட்டார் தாக்குதல் நடத்தப்பட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர், 133 பேர் காயமடைந்தனர்.
*[[1999]] – அமெரிக்கன் எயர்லைன்ஸ் 1420 விமானம் [[டாலஸ்|டாலசில்]] இருந்து [[லிட்டில் ராக்]] செல்கையில் விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
*[[2001]] – [[நேபாள அரசுப் படுகொலைகள்]]: நேபாளத்தின் முடிக்குரிய இளவரசர் [[திபெந்திரா]] தனது தந்தை மன்னர் [[பிரேந்திரா]], தாயார் உட்பட குடும்பத்தினர் ஏழு பேரை சுட்டுக் கொன்றார்.
*[[2009]] – [[இரியோ டி செனீரோ]]வில் இருந்து பாரிசு சென்று கொண்டிருந்த [[ஏர் பிரான்சு ஏஎப் 447]] விமானம் [[பிரேசில்]] கரைக்கப்பால் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 228 பேரும் உயிரிழந்தனர்.
*[[2015]] – சீனாவின் [[ஹுபேய் மாகாணம்|ஊபேய் மாகாணத்தில்]] [[யாங்சி ஆறு|யாங்சி ஆற்றில்]] 458 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 400 பேர் உயிரிழந்தனர்.
== பிறப்புகள் ==
|