தேசிய நெடுஞ்சாலை 44 (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 21:
 
== பெங்களூரு - ஓசூர் சாலை ==
இந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான பெங்களூரு-ஓசூர் சாலை, கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவையும் தமிழ்நாட்டின் கர்நாடக எல்லை நகரமான ஓசூரையும் இணைக்கின்றது. இது 4 முதல் 6 வழிச்சாலையாக உள்ளதுடன் போக்குவரத்து அதிகமான இடங்களில் இரு மருங்கிலும் சேவை வழித்தடங்களையும் கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பப் பூங்காவான [[எலக்ட்ரானிக் சிட்டி|இலத்திரனியல் நகரம்]] உட்படப் பல கைத்தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தச் சாலையில் அமைந்துள்ளன. [[இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்]] பொம்மனகள்ளிக்கும் இலத்திரனியல் நகர் பூங்காவுக்கும் இடையே சுமார் 10 கிலோமீட்டர் நீளமான மேம்பாலப் பாதையை 2010இல் அமைத்தது.
 
== குறிப்புகள் ==
இந்த நெடுஞ்சாலையில் மத்தியப்பிரதேசத்தின் லக்நாதோன் நகரில் இருந்து கன்னியாகுமரி வரையான 1910 கிலோமீட்டர் நீளமான பகுதி [[தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்|தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டத்தின் வடக்கு-தெற்கு பெருந்தடவழிப் பகுதிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. <ref name="nhdpproj">{{cite web|url=http://www.nhai.org/Doc/project-offer/Highways.pdf|title=Highways Project|publisher=[[National Highways Authority of India]]|accessdate=2009-04-27}}</ref>
 
பெங்களூரு முதல் கிருஷ்ணகிரி வரையான 81 கிலோமீட்டர் பகுதி [[தங்க நாற்கரச் சாலைத் திட்டம்|தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின்]] ஒரு பகுதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.<ref name="nhdpproj" />
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_நெடுஞ்சாலை_44_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது