தோர் (தொன்மம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"'''தோர்''' ({{IPAc-en|θ|ɔr}}; from {{lang-non|Þórr}},..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''தோர்''' ({{IPAc-en|θ|ɔr}};ஆங்கிலம்: from {{lang-non|Þórr}}, {{script|Runr|{{lang|non|ᚦᚢᚱ|italic=no}}}}Thor) என்பவர் [[நோர்சு தொன்மவியல்|நோர்சு தொன்மவியலலில்]] இடம்பெறும் சுத்தியலை ஆயுதமாகக் கொண்ட ஒரு கடவுள் ஆவார். இவர் இடி, மின்னல், புயல், ஓக் மரங்கள், பலம், கருவளம், மனிதர்களின் பாதுகாப்புக்கான கடவுள் ஆவார். தோர் ஒரு போர் வீரராகவும், விசுமானவராகவும் விபரிக்கப்படுகிறார். யேர்மனிய தொன்மவியலிலும், பகன் (pagan) சமயத்திலும் இவர் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறார். தோர் பிற இந்திய-ஐரோப்பிய தொன்மப் பாத்திரங்களோடு ஒப்பிடத்தக்கவர். குறிப்பாக இந்துக் கடவுள் இந்திரன், செலட்டிக் கடவுள் Taranis, பால்டிக் கடவுள் Perkūnas மற்றும் ஸ்லாவிக் கடவுள் Perun ஆகியவர்களோடு ஒப்பிடத்தக்கவர்.
 
நோர்சு தொன்மவியலில் தோர் தனது பலத்தையும், ஆயுதத்தையும் பயன்படுத்தி மிகத் தீவரமாக தனது எதிரிகளைக் தாக்கி அழிப்பார். கடல் அரக்கன் Jörmungandr எதிர்த்துப் போராடி அவரை கொன்றார். கொன்ற பின் அவரால் ஒன்பது அடிகளை மட்டும் எடுக்க முடிந்தது. இருவரின் அழிவும் ராக்னரோக் (Ragnarök) இல் எதிர்வு கூறப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தோர்_(தொன்மம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது