தோர் (தொன்மம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 13:
 
== நவீன தாக்கம் ==
தோர் தொடர்ச்சியாக வெகுஜன பண்பாட்டில் இடம்பெற்று வருகிறார். கவிதைகள், ஓவியங்கள், வரைகதைகள், திரைப்படங்களில்திரைப்படங்கள், நிகழ்பட விளையாட்டுக்களில் தோர் இடம்பெறுகிறார். 1962 ம் ஆண்டு அமெரிக்க மார்வல் வரைகதைகளில் தோர் ஒடின்சண் என்ற ஒரு கதாபாத்திரத்தை தோரைத் தழுவி ஸ்ரான் லீ, லாறி லீப்பெர் மற்றும் யக் கீர்பி உருவாக்குகிறார்கள்.<ref name="REYNOLDS-54">Reynolds (1994:54).</ref>
 
2018 கோட் ஒப் வார் (God of War) என்ற நிகழ்பட விளையாட்டில் தோர் ஒரு கொலை வெறியாளானகாக சித்தரிக்கப்படுகிறார். இவர் ஓடனின் அறிவுக்கான வேட்கையில், அவரின் உத்தரவின் பெயரில் அரகர்களையும், வழியில் உள்ள வேறு யாரையும் கொல்பவராக சித்தரிகப்படுகிறார்.
 
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தோர்_(தொன்மம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது