ஐபீரிய மூவலந்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎புவியியல்: *விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 31:
* சியெர்ரா மொரெனா
* பயேற்றிக் முறைமை
 
== காலநிலை ==
ஐபீரிய மூவலந்தீவானது இரு பெரும் காலநிலை வகைகளைக் கொண்டுள்ளது. அவை அத்திலாந்திக் பெருங்கடல் கரையோரப்பகுதிகளில் நிலவும் கடல்சார் காலநிலை மற்றும் மத்தியதரைக்கடல் பக்கமாக நிலவும் மத்தியதரைக் காலநிலை ஆகும். கடல்சார் காலநிலையானது சீரான வெப்பநிலையைக் கொண்ட ஒப்பீட்டளவில் குளிரான கோடைகாலத்தை உடையதாக உள்ளது. எனினும் போர்த்துக்கல் மற்றும் எசுப்பானியாவின் பெரும்பாலான பகுதிகள் வேறுபட்ட பனிப்படிவைக் கொண்டனவாகவும் கடலிலிருந்தான தூரம் மற்றும் உயரத்தைப் பொறுத்து மாறுபடும் வெப்பநிலைகளை உடையனவாகவும் உள்ளன.
 
== நாடுகள் ==
[[எசுப்பானியா]]
 
[[போர்த்துக்கல்]]
 
[[பிரான்சு]]
 
[[அந்தோரா]]
 
[[ஜிப்ரால்ட்டர்]]
 
== நகரங்கள் ==
[[மட்ரிட்]]
 
[[பார்சிலோனா]]
 
[[லிஸ்பன்]]
 
[[போர்ட்டோ]]
 
[[வாலேன்சியா]]
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐபீரிய_மூவலந்தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது