பிரௌன் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
பெற்றவர்களும் பத்து தேசிய அறிவியல் மெடல் பெற்றவர்களும் எட்டு பில்லியனர்களும் உள்ளார்கள். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் நான்கு வெளியுறவு துறை அமைச்சர்களும் 54 கீழவை (காங்கிரசு) உறுப்பினர்களும் 55 ரோட்சு வல்லுநர்களும் 52 கேட்சு கேம்பிரிச் வல்லுநர்களும் 49 மார்சல் வல்லுநர்களும் 14 மெக்கார்தர் அறிவாளி வல்லுநர்களும் 21 புலிட்சர் பரிசு வெற்றியாளர்களும் பல பிரபுக்களும் தலைவர்களும் பெரும் நிறுவனங்களை தோற்றுவித்தவர்களும் இருக்கின்றனர்.
 
==வரலாறு==
பிரௌன் பல்கலைக்கழகத்தின் தோற்றம் ரோட் தீவின் நியு போர் நகரத்தின் மூன்று குடிகள் காலணியின் பேரவைக்கு 1761இல் ஆரம்பிக்கிறது மனு
போட்டதிலிருந்து ஆரம்பிக்கிறது. அம்மனுவில் உயர் கல்விக்கான கல்லூரியை காலணி குடிகளுக்கு ஆரம்பிக்குமாறு கூறுகின்றனர். மனு போட்டவர்கள்
நியு போர்டின் பாதிரியார் இச்ரா இச்டைல்சு பின்னால் [[யேல் பல்கலைக்கழகம்]] தலைவர் வில்லியம் எல்லெரி , பின்னால் அமெரிக்க விடுதலை
பிரகடனத்தை பாடிய பாடகர் ஓசியாசு லின்டன் இவர் காலணிகளின் ஆளுநராகவும் இருந்தார். இச்டைல்சும் எல்லெரியும் இரு ஆண்டுகளுக்கு கல்லூரி
கூடுமிடத்துக்கு இணை படைப்பாளிகாக இருந்தனர். முதல் பாப்டிசுட் தேவாலயம் பிராவிடன்சில் 1638ஆம் ஆண்டு ரோசர் வில்லியம்சு என்பவரால்
தொடங்கப்பட்டது என்பதால் பிலடெல்பியா பாப்டிசுட் தேவாலயங்களின் கூட்டமைப்பு ரோட் தீவில் நடப்பவற்றின் மீது கவனம் கொண்டிருந்தது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பிரௌன்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது