இற்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
இசுக்காண்டியத்தின் வேதிப் பண்புகளுடன் இதன் பண்புகளும் ஒத்ததாக உள்ளது. இதன் இரசாயன வினைத்திறனில் டெர்பியம் மற்றும் டிசிப்ரோசியத்தை ஒத்த வினை வரிசையில் இட்ரியமும் காணப்படுகிறது. இட்ரியம் குழுவில் இடம்பெற்றுள்ள தனிமங்களின் உருவ அளவுடன் இது ஒத்துள்ளது. அணு ஆரத்துடன் உள்ள ஒற்றுமை காரணமாக லாந்தனைடு குறுக்கம் தோன்றுகிறது.
இட்ரியம் மற்றும் லந்தானைடுகள் ஆகியவற்றின் வேதியியல் பண்புகளுக்கு இடையே காணப்படும் சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகளில் ஒன்று இட்ரியத்தின் மூவிணைதிறன் பண்பும் ஒன்றாகும். அதேசமயம் லந்தானைடுகளில் பாதிக்கு மேற்பட்டவை மூன்றை தவிர்த்த வேறுபட்ட இணைதிறன் மதிப்புகளை கொண்டிருக்கின்றன. ஆயினும், பதினைந்து லந்தானைடுகளில் நான்கு மட்டுமே நீர்த்த கரைசலுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
== தோற்றம் ==
இட்ரியம் பெரும்பாலும் அருமண் கனிமங்களுடன் சேர்ந்தே காணப்படுகிறது. சில யுரேனியம் தாதுக்களுடன் சேர்ந்தும் இது காணப்படுகிறது. ஆனால் புவியின் பரப்பில் எப்போதும் இட்ரியம் தனித்து உலோகமாக கிடைப்பதில்லை. கிட்டத்தட்ட புவியில் மில்லியனுக்கு 31 பங்கு இட்ரியமாக உள்ளது. புவியில் அதிகமாகக் காணப்படும் தனிமங்களின் வரிசையில் இட்ரியம் 28 ஆவது இடத்தைப் பிடிக்கிறது.
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இற்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது