மீன் ஒரு மனித உணவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{about|fish as food for humans|sealife in general as food|aquarium fish feed}}
<!-- note systematic use of the collective noun "fish" = "the flesh of fish" in this article as opposed to singular/plural fish/fish or fish/fishes -->
இன்றைய காலக் கட்டத்தில் அநேக மீன் இன்ங்கள்இனங்கள் உலகம் முழுவதும் உணவாக அருந்தப் படுகிறது. நினைவுக்கு எட்டாத  காலங்களிலிருந்தே மீனானது புரதம் மற்றும் மனிதர்களுக்கு வேண்டிய இதரச் சத்துக்களின் இருப்பிடமாக முக்கிய ஆதாரமாக உள்ளது.
சமையல் மற்றும் மீன் என்று ஒரு அமைப்பை எடுத்துக் கொண்டால் நாம் முதலில் ஓட்டுடலிகளான “ஷெல் மீனைத்” தான் சேர்க்க வேண்டும். இவற்றில் மெல்லுடலிகள், கணுக்காலிகள் மற்றும் முட்தோலிகள் போன்ற மீன் வகைகள் சேரும். ஆங்கிலத்தில் மீன் மற்றும் அதில் சமைக்கப் பட்ட உணவை வேற் படுத்துவதில்லை. உதாரணமாக பன்றியில் சமைக்கப் பட்ட உணவு போர்க் என்று அழைக்கப் படுகிறது. அதைப் போல பசு மாட்டின் கறி பீஃப் என்று அழைக்கப் படுகிறது ஆனால் மீன் உணவும் மீன் தான். தற்போதைய நவீன ஆங்கில வார்த்தையாகிய ஃபிஷ் என்பது பழைய ஆங்கில வார்த்தையாகிய ஃபிஸ்க் என்ற வார்த்தையில் இருந்து தோன்றியது. ஆங்கிலத்தில் கடல் உணவு என்பது கடல், பெருங்கடல் மற்றும் மற்ற கடல்சார் இடங்களில் காணப் படும் மீனையும் அதிலிருந்து தயாரிக்கப் படும் உணவையும் குறிக்கும்.
 
=='''மீனின வகைகள்'''==
32,000 மேற்பட்ட வகையான மீனின்ங்கள் கண்டு பிடிக்கப் பட்டு வகைப் படுத்தப் பட்டுள்ளது. இதனால் இது முதுகெலும்பு பிராணிகளில் பல்வேறு தன்மை கொண்ட குழுவாக அறியப் படுகிறது. இது போக அநேக வகை ஓட்டுடலிகளும் காணப் படுகிறது. ஆனாலும் ஒரு சிறிய அளவு மீன் வகைகளே உணவாக உண்ணப் படுகிறது.
=='''மீன் உணவு தயாரிக்கும் விதம்'''==
மீனானது பல வகைகளில் தயாரிக்கப் படுகிறது. சமைக்காமல் (பச்சையாக) (எ.டு. சாஷிமி), காடியில் ஊறவைத்துப் பதப் படுத்தப் பட்ட மீனாக (எ.டு. செவிச்) அல்லது வேவித்தல் , அடுதல் மற்றும் பொரித்தல் மூலம் சமைக்கப் பட்ட உணவாக (எ.டு. வறுத்த மீன் ,பொரித்த மீன், குழம்பு மீன்), தீயில் வாட்டுவது அல்லது வெள்ளை ஒயினில் சமைப்பது (எ.டு. கோர்ட் – பௌஇலான்) அல்லது ஆவியில் வேகவைத்தல் ஆகியவை சில வகை உணவு தயாரிக்கும் முறைகளாகும். பலதரப்பட்ட நாட்டு பண்பாடு படி உபயோகப் படுத்தப் பட்ட சமையல் முறைகள் மற்றும் உணவு பாதுகாப்பு முறைகள் தற்போதைய நவீன காலத்திற்கு தேவையற்றதாக இருந்தாலும் அவைகள் தரும் ருசி மற்றும் உணவின் தன்மைக்காக பயன் படுத்தப் படுகிறது.
'''ஊட்டச் சத்து மதிப்பு'''
"https://ta.wikipedia.org/wiki/மீன்_ஒரு_மனித_உணவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது