குரோமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
 
அலுமினியத்தினால், குரோமியம் ஆக்சைடை ஆக்சிசனீக்க வினைக்கு வெப்பவூட்டல் முறையினால் உட்படுத்திப் பெறமுடியும். இது [[மாங்கனீசு]] உலோகத்தைத் தனித்துப் பிரிப்பதற்குப் பின் பற்றப்படும் வழிமுறையை ஒத்தது.
 
== உற்பத்தி ==
 
[[File:Chrom 1.jpg|thumb|left|அலுமினோ வெப்ப வினை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட குரோமியம் துண்டு]]
[[File:Chromium - world production trend.svg|300px|thumb|குரோமியத்தின் உலக உற்பத்திப்போக்கு.]]
 
தோராயமாக 2013 ஆம் ஆண்டில் மட்டும் 28.8 மில்லியன் மெட்ரிக் டன் சந்தைப்படுத்தப்படும் குரோமைட்டு தாது குரோமைட் தாது உற்பத்தி செய்யப்பட்டது மற்றும் 7.5 மெட்ரிக் டன் குரோமியத் தாதுவானது பெரோகுரோமியமாக மாற்றப்பட்டது<ref name="USGS2015Yb">{{cite web|url = http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/chromium/mcs-2015-chrom.pdf|publisher = United States Geological Survey|accessdate = 2015-06-03|title = Mineral Yearbook 2015: Chromium|first = John F.|last = Papp}}</ref>. குரோமைட்டு தாது இறுதிகட்டச் செயல்முறையில் பெர்ரோகுரோமாக மாற்றப்படுகிறது. இதன் இறுதிப்பயன்பாடு துரு ஏறாத எஃகு தயாரிக்கப் பயன்படுவதுமேயாகும் என்று யான் எஃப். பாப் என்பவர் ஒரு செய்தி இதழில் வெளியிட்டார்.
உலகில் 2013 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா (48%), கசகிசுத்தான் (13%), துருக்கி (11%), இந்தியா (10%) போன்ற நாடுகள் அதிக அளவில் குரோமியம் தாதுவை உற்பத்தி செய்தன. எஞ்சியிருக்கும் 18% குரோமியத்தை உலகிலுள்ள பிற நாடுகள் அனைத்தும் சேர்ந்து உற்பத்தி செய்தன.
குரோமியம் தாதுவை சுத்திகரிப்பு செய்வதால் இரண்டு முக்கிய பொருட்கள் பெரோகுரோமியமும் உலோக குரோமியமும் முக்கியமான விளைபொருட்களாகக் கிடைக்கின்றன. இந்த பொருட்களை தாதுப்பொருள்களில் இருந்து தயாரிக்கும் செயல்முறைகள் கணிசமாக வேறுபடுகின்றன.
பெரோகுரோமியம் பேரளவில் உற்பத்தி செய்ய குரோமைட்டு தாதுவானது (FeCr2O4), மின்சாரவில் உலையில் இட்டு ஒடுக்கப்படுகிறது. அல்லது அலுமினோ வெப்பச் செயல்முறையில் சிறிய உலைகளில் இட்டு ஒடுக்கப்படுகிறது.
தூய குரோமியம் தயாரிப்பதற்கு முதலில் இரும்பு குரோமியத்திலிருந்து நீக்கப்பட வேண்டும். அதற்கு வறுத்தல் மற்றும் கழுவிப்பகுத்தல் என்ற இரண்டு படி நிலைகள் பயன்படுகின்றன.
கால்சியம் கார்பனேட்டு மற்றும் சோடியம் கார்பனேட்டு ஆகியவற்றை குரோமியத் தாதுவுடன் சேர்த்து கலவையை காற்றின் முன்னிலையில் சூடுபடுத்த வேண்டும். குரோமியம் அதன் ஆறு இணைதிற வடிவில் ஆக்சிசனேற்றமடைகிறது. இரும்பு அதனுடைய நிலைப்புத்தன்மை மிக்க Fe2O3 சேர்மமாக மாறுகிறது. உயர் வெப்பனிலைகளில் மேற்கொள்ளப்படும் அடுத்தடுத்த கழுவிப்பகுத்தல் செயல்முறைகளால் குரோமேட்டுகள் கரைந்து கரையாத இரும்பு ஆக்சைடு வீழ்படிவாகிறது. குரோமேட்டு கந்தக அமிலத்தின் மூலம் டைகுரோமேட்டாக மாற்றப்படுகிறது.
:4 FeCr<sub>2</sub>O<sub>4</sub> + 8 Na<sub>2</sub>CO<sub>3</sub> + 7 O<sub>2</sub> → 8 Na<sub>2</sub>CrO<sub>4</sub> + 2 Fe<sub>2</sub>O<sub>3</sub> + 8 CO<sub>2</sub>
:2 Na<sub>2</sub>CrO<sub>4</sub> + H<sub>2</sub>SO<sub>4</sub> → Na<sub>2</sub>Cr<sub>2</sub>O<sub>7</sub> + Na<sub>2</sub>SO<sub>4</sub> + H<sub>2</sub>O
இவ்வினையில் உருவாகும் டைகுரோமேட்டை கார்பன் சேர்த்து அலுமினோ வெப்பச் செயல்முறை மூலம் ஒடுக்குதல் வினைக்கு உட்படுத்தி குரோமியம்(III) ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது.
:Na<sub>2</sub>Cr<sub>2</sub>O<sub>7</sub> + 2 C → Cr<sub>2</sub>O<sub>3</sub> + Na<sub>2</sub>CO<sub>3</sub> + CO
:Cr<sub>2</sub>O<sub>3</sub> + 2 Al → Al<sub>2</sub>O<sub>3</sub> + 2 Cr
 
== பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/குரோமியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது