ஹென்றி மூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
 
இவர் 1915- 1916 இல் Castleford இல் கற்பித்தல்பணியைக் கற்று முடித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியரானார். 1917 இல் தனது 18வது வயதில் இராணுவசேவையில் இணைந்து கொண்டார். அங்கிருந்தவர்களில் இவரே இளையவராக இருந்தார். 1919 இல் ஒரு கலைக்கல்லூரியில் தனது கலைக்கல்வியைப் படிக்க முடிவு செய்தார். இவர் இராணுவத்தில் இருந்த போது செய்த சேவையின் காரணமாக படிப்பதற்கான உதவித் தொகையைப் பெற்று 1921 - 1924 இல் லண்டனில் உள்ள Royal College of Art இல் தனது கலைக்கல்வியைத் தொடர்ந்தார். 1932-1939 இல் Chelsea School of Art க்கு மாறி அங்கு சிற்பக்கலை வகுப்பினர்க்கு தலைமை சிற்ப விரிவுரையாளரானார்.<ref>[http://www.moore-henry.de Art Directory, Henry Moore]</ref>
 
==சர்வதேச அங்கீகாரம்==
இவரது மனைவியான இறீனா மூர் பல முறை கருச்சிதைவினால் பாதிக்கப் பட்டார். மார்ச் 7, 1946 பெண்குழந்தை மேரியைப் பெற்றெடுத்தார். இக்குழந்தை சில வருடங்களின் முன் இறந்த இவரது தாயின் பெயர் கொண்டே அழைக்கப் பட்டது. மகளின் பிறப்பையடுத்து ஹென்றி மூர் ஒரு தொடராக அம்மாவும் குழந்தையுமான சிற்பங்களை உருவாக்கினார். அதே வருடத்தில் இவர் முதற்தடவையாக அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு New Yorker Museum of Modern Art இனால் ஒரு பெரும் கண்காட்சி வைக்கப்பட்டு கௌரவிக்கப் பட்டார். 1948இல் Venice Biennale இன் சர்வதேச சிற்பப் பரிசை ஐப் பெற்றார். <ref>[https://www.zvab.com/erstausgabe/archetypische-Welt-Henry-Moores-Abbildungsverzeichnis-Anmerkungen/22507737656/buch www.zvab.com, Die archetypische Welt Henry Moores. Mit einem Abbildungsverzeichnis. Mit Anmerkungen und Bibliographie]</ref>
 
==வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/ஹென்றி_மூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது