ஹென்றி மூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
 
==குடும்பம்==
இவர் ரேமண்ட் ஸ்பென்சர் மூர், மேரி பேக்கர் தம்பதிகளின் ஏழு குழந்தைகளில் ஏழாவது குழந்தை. இவரது தந்தை ரேமண்ட் ஸ்பென்சர் மூர் ஒரு சுரங்கத் தொழிலாளி. 1929 இல் இறீனாஇவர் கலை நிபுணரான இரீனா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். 1946இரீனா உருசிய-போலந்து பெற்றோரின் மகள். 1907 மார்ச் 26 இல் மேரிபிறந்தவர். என்றஇரீனாவின் பெண்குழந்தையைப்தந்தை பெற்றார்உருசியப் புரட்சியின் போது காணாமல் போனார். தாயார் பாரிஸ் நாட்டுக்குத் தப்பியோடினார். திருமணத்துக்குப் பிறகு இரீனாவும், ஹென்றியும் இலண்டனுக்குச் சென்றனர். இரீனா பலமுறை கருச்சிதைவினால் பாதிக்கப் பட்டார். மார்ச் 7, 1946 இல் பெண்குழந்தை மேரியைப் பெற்றெடுத்தார். இக்குழந்தை சில வருடங்களின் முன் இறந்த இவரது தாயின் பெயர் கொண்டே அழைக்கப் பட்டது
 
==கல்வி==
வரிசை 17:
 
==சர்வதேச அங்கீகாரம்==
இவரது மனைவியான இறீனா மூர் பல முறை கருச்சிதைவினால் பாதிக்கப் பட்டார். மார்ச் 7, 1946 பெண்குழந்தை மேரியைப் பெற்றெடுத்தார். இக்குழந்தை சில வருடங்களின் முன் இறந்த இவரது தாயின் பெயர் கொண்டே அழைக்கப் பட்டது. மகளின் பிறப்பையடுத்து ஹென்றி மூர் ஒரு தொடராக அம்மாவும் குழந்தையுமான சிற்பங்களை உருவாக்கினார். அதே வருடத்தில் இவர் முதற்தடவையாக அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு New Yorker Museum of Modern Art இனால் ஒரு பெரும் கண்காட்சி வைக்கப்பட்டு கௌரவிக்கப் பட்டார். 1948இல் Venice Biennale இன் சர்வதேச சிற்பப் பரிசை ஐப் பெற்றார். <ref>[https://www.zvab.com/erstausgabe/archetypische-Welt-Henry-Moores-Abbildungsverzeichnis-Anmerkungen/22507737656/buch www.zvab.com, Die archetypische Welt Henry Moores. Mit einem Abbildungsverzeichnis. Mit Anmerkungen und Bibliographie]</ref><ref>[https://www.lwl.org/landesmuseum-download/henry-moore/HM%20LWL%20Begleitheft.pdf Hentry Moore]</ref>
 
==நிரந்தரக் கண்காட்சிகள்==
வரிசை 23:
* Henry Moore Foundation (Externer Link), Much Hadham, Hampshire, UK
* Henry Moore Institute, Leeds, UK
* Tate Gallery, London, UK<ref>[https://www.theguardian.com/commentisfree/2010/feb/23/in-praise-of-henry-moore-tate-britain The Guardian, In praise of… Henry Moore ]</ref>
* Art Gallery of Ontario, Toronto, Kanada<ref>[http://www.ago.net/henry-moore-sculpture-centre AGO, The Henry Moore Sculpture Centre]</ref>
* Yorkshire Sculpture Park, in der Nähe von Leeds, UK
"https://ta.wikipedia.org/wiki/ஹென்றி_மூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது