மட்டக்களப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
முஸ்லிம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 59:
| footnotes =
}}
'''மட்டக்களப்பு''' ({{lang-en|Batticaloa}}, {{lang-si|මඩකලපුව}}) [[இலங்கை]]யின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களுள் ஒன்றான [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாண]]த்திலுள்ள மிகப் பெரிய நகரமும், மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு மாவட்ட]]த்தில் பெருமளவில் தமிழ் மக்கள்மக்களும் வாழ்கின்றனர். மட்டக்களப்பானது "மீன் பாடும் தேன் நாடு" என அழைக்கப்படுகின்றது. இதன் எல்லைகளாகத் [[திருகோணமலை]], [[பொலன்னறுவை]], [[அம்பாறை]] ஆகிய மாவட்டங்கள் அமைகின்றன. [[கொழும்பு|கொழும்பிலிருந்து]] இது 301 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.<ref>[http://www.leansigmasl.com/Road.html Road Distance in Sri Lanka]</ref>
 
== சொல்லிலக்கணம் ==
"https://ta.wikipedia.org/wiki/மட்டக்களப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது