இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
இலங்கைச் சோனர்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 84:
'''இலங்கை''' (''Sri Lanka'', {{lang-si|ශ්‍රී ලංකා}}, '''சிறீலங்கா''') [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தின்]] தென்கீழ் கரைக்கு அப்பால் [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] ஏறத்தாழ 20 [[மில்லியன்]] மக்கள் வாழும் ஒரு [[தீவு நாடு]] ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் '''இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு'''<ref>{{cite web|url=http://www.parliament.lk/constitution/main|title=Parliament of Sri Lanka – Constitution|publisher=|accessdate=3 April 2016}}</ref> ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் '''சிலோன்''' (''Ceylon'') என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
 
இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டது.<ref name=histr>{{cite book | url = http://books.google.com/?id=PD8DseEWyuoC&printsec=frontcover | title = Urbanization and sustainability in Asia: case studies of good practice | author = Roberts, Brian | chapter = Sri Lanka: Introduction | year = 2006 | isbn = 978–971–561–607–2}}</ref> இதன் புவியியல் அமைவு மற்றும் ஆழமான திருகோணமலை துறைமுகம் என்பன புராதன [[பட்டுப் பாதை]] காலந்தொட்டு<ref name=silkr>{{cite book | url = http://books.google.com/books/about/Sri_Lanka_and_the_silk_road_of_the_sea.html?id=xmNuAAAAMAAJ | title = Sri Lanka and the silk road of the sea | chapter = Sri Lankan Role in the Maritime Silk Route|page= 21 | year = 1990 | isbn = 978-955-9043-02-7 | author = Bandaranayake, Senake}}</ref> இரண்டாம் உலக யுத்தம் வரை தந்திரோபாய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது.<ref>British Prime Minister Winston Churchill described the moment a Japanese fleet prepared to invade Sri Lanka as "the most dangerous and distressing moment of the entire conflict".&nbsp;– ''Commonwealth Air Training Program Museum'', [http://www.airmuseum.ca/mag/0410.html The Saviour of Ceylon]</ref> இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாகவுள்ளது.<ref name=geod>{{cite book | url = http://books.google.com/books?id=xhduAAAAMAAJ | title = Sri Lanka, past and present: Archaeology, Geography, Economics: selected papers on German research | author = Domrös, Manfred | year = 1998 | isbn = 978-3-8236-1289-6}}</ref> இது [[சிங்களவர்]], [[இலங்கைத் தமிழர்]], [[இலங்கைச் சோனகர்]], [[மலையகத் தமிழர்|இந்திய வம்சாவளித் தமிழர்]], [[பறங்கியர்]], [[இலங்கை மலாயர்]], [[இலங்கை ஆப்பிரிக்கர்]] மற்றும் பூர்வீகக் குடிகளான [[வேடுவர்]] ஆகியோரின் தாயகமாகும்.<ref>{{cite web | url = http://www.britannica.com/EBchecked/topic/624466/Vedda | title = Vedda | work = [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] }}</ref> இலங்கை வளமான பௌத்த மரபுரிமையைக் கொண்டு, முதலாவது [[இலங்கையில் பௌத்தம்|பௌத்த]] படைப்புக்களை இத்தீவில் உருவாக்கியது.<ref>{{cite web | url = http://www.buddhanet.net/e-learning/dharmadata/fdd16.htm | title = Religions – Buddhism: Theravada Buddhism | work = BBC | date = 2 October 2002 }}</ref> இந்நாட்டின் தற்கால வரலாறு மூன்று தசாப்த கால [[ஈழப் போர்|ஈழப் போரில்]] அகப்பட்டு<ref>[http://www.bbc.co.uk/news/world-asia-17471300 UN adopts resolution on Sri Lanka war crimes probe] BBC</ref> மே 2009 இல் இராணுவ ரீதியிலான வெற்றியுடன் முடிவுக்கு வந்துள்ளது.<ref>[http://www.reuters.com/article/2009/05/18/us-srilanka-war-sb-idUSTRE54D1GR20090518 Reuters Sri Lanka wins civil war, says kills rebel leader]. www.reuters.com (18 May 2009). Retrieved on 2012-11-18.</ref>
 
இலங்கை அதிபர் முறைமூலம் [[குடியரசு (அரசு)|குடியரசு]] மற்றும் ஒற்றையாட்சி அரசால் ஆளப்படும் நாடாகும். [[கொழும்பு]] குடியேற்றவாத ஆட்சிக்காலம் முதலே இலங்கையின் தலைநகராக இருந்து வந்துள்ளது. 1977 ஆம் ஆண்டில், இலங்கையின் நிர்வாகத் தலைநகராக அண்மையில் உள்ள [[கோட்டை|சிறீ ஜெயவர்த்தனபுர கோட்டையை]] ஆக்கும் பொருட்டு, புதிய [[இலங்கைப் பாராளுமன்றக் கட்டிடம், கோட்டே|பாராளுமன்றக் கட்டிடம்]] அங்கே கட்டப்பட்டு, கொழும்பு நகரில் உள்ள சிறீ ஜெயவர்த்தனபுர கோட்டை தலைநகராக அமைந்துள்ளது. இலங்கை தேயிலை, கோப்பி, இரத்தினம், தெங்கு, இறப்பர், கருவா ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றது.<ref name=EB>{{cite book | title = Encyclopædia Britannica: Cinnamon | publisher = [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] | year = 2008 | chapter = Cinnamon | quote = (species Cinnamomum zeylanicum), bushy evergreen tree of the laurel family (Lauraceae) native to Bangladesh, Sri Lanka (Ceylon), the neighboring Malabar Coast of India, and Myanmar (Burma), and also cultivated in South America and the West Indies for the spice consisting of its dried inner bark. The bark is widely used as a [[மசாலாப் பொருள்]] due to its distinct odor.}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது