இசிசு போகுசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox person |image = |image_size = |name..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 36:
இவர் தேம்சின் கிளையாறாகிய இசிசு ஆற்றின் நினைவாகப் பெயரிடப்பட்டார். இது ஆக்சுபோர்டு நகரின் ஊடாகப் பாய்கிறது.<ref name=lutz>{{cite book|url=https://books.google.com/books?id=uwGbkbhMVyAC&pg=PA15|title=Dictionary of Minor Planet Names|page=15|first=Lutz D.|last=Schmadel|date=2009|publisher=Springer|isbn=3642019668}}</ref>
 
===தந்தையரின் பாத்திரம்===
===Role of her father===
நார்மன் போகுசன் இரடுகிளிப்இராடுகிளிப் வான்காணக உதவியாளராக இருந்து பின்னர் ஆர்ட்வெல் வான்காணகத்தில் பணிபுரிந்தார். இவர் [[42 இசிசு]] சிறுகோளை 23 மே 1856 இல் கண்டுபிடித்தார்.<ref name=lutz/><ref name=reddy/> இதற்காக இவர் இலாலண்டே பரிசைப் பெற்றார்.<ref name=bruck/> இராடுகிளிப் வான்காணக இயக்குநராகிய பேராசிரியர் மானுவேல் ஜான் ஜான்சன் இந்தச் சிறுகோளுக்கு போகுசன் மகள் இசிசு நினைவாக, ஒருவேளை இசிசு ஆற்றின் நினைவாகவும் பெயரிட்டார்.<ref name=lutz/>
 
இவரது தந்தை 1860 அக்தோபரில் இந்தியாவில் சென்னையில் உள்ள சென்னை வான்காணகத்துக்கு இயக்குநர் ஆனதும், அவர் தன் முதல் மனைவியுடனும் மூன்று<ref name=reddy>{{cite journal|title=Scaling the magnitude: The fall and rise of N. R. Pogson|journal=Journal of the British Astronomical Association|volume=117|issue=5|url=http://adsabs.harvard.edu/full/2007JBAA..117..237R|author=Reddy, V., Snedegar, K., & Balasubramanian, R. K.|pages=237&ndash;245|bibcode=2007JBAA..117..237R}}</ref> of his 11<ref name="bea_npogson"/> குழந்தைகளுடனும் 9இவர்களில் இசிசும் அடங்குவார்) சென்னை வந்து சேர்ந்தார். போகுசன் மனைவி 1869 இல் இறந்தார். எனவே முத்த மகள் இசிசு மற்ற குழந்தைகளையும் வளர்த்தார்.<ref name="ODNB"/> She also worked in India as her father's assistant.<ref name=bruck/> இவர் 1873 இல் இந்த வான்காணகத்தில் மாந்தக் கணிப்பாளராக 150 உரூபாய் சம்பளத்தில் சேர்ந்தார்.<ref name="ODNB"/><ref>{{cite journal|last=Kidwell|first=Peggy Aldrich|title=Women Astronomers in Britain, 1780–1930|journal=Isis|date=September 1984|volume=75|issue=3|doi=10.1086/353572|jstor=232943|pages=534–546}}</ref> equivalent to a "cook or coach-man",<ref name=bruck/> இங்கு இவர் 25 ஆண்டுகல் பணிபுரிந்து 250 உரூபாய் சம்பளத்தில் இருந்தபோது1898 இல் ஓய்வு பெற்றுள்ளார்<ref name="ODNB"/> அப்போது அந்த வான்காணகம் மூடப்பட்டது. இவர் 1881 இல் இருந்து சென்னை மாகாண அரசின் அறிக்கையாளராகவும் வானிலையியல் கண்காணிப்பளராகவும் பணிபுரிந்தார்.<ref name=queen/><ref>{{cite book | last=Black | first=Charles E.D. | title=A memoir on the Indian Surveys, 1875–1890 | year=1891 | page=293 | url=https://archive.org/stream/MemoirOnTheIndianSurveys18751890/Memoir%20on%20the%20Indian%20Surveys%201875-1890#page/n299/mode/2up}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இசிசு_போகுசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது