பஸ்டர் கீடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஜோசப் ஃபிராங்க் "பஸ்டர்" கீடன் (Joseph Frank''' "'''Buster'''" '''Keaton''' (அக்டோபர்:4, 1895&nbsp;– பெப்ரவரி:1, 1966)<ref name="Meade16">{{cite book|title=Buster Keaton: Cut to the Chase|last=Meade|first=Marion|year=1997|publisher=Da Capo|isbn=0-306-80802-1|page=16}}</ref> என்பவர் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க ஐக்கிய நாட்டைச்]] சேர்ந்த [[நடிகர்]],[[நகைச்சுவை|நகைச்சுவயாளர்]], [[இயக்குநர் (திரைப்படம்)]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளர்]], [[திரைக்கதை]] [[எழுத்தாளர்]], மற்றும் சண்டை நிகழ்த்துநர் ஆவார்.<ref>Obituary ''[[Variety Obituaries|Variety]]'', February 2, 1966, page 63.</ref> இவர் [[ஊமைப்படம்|ஊமைப்படங்களில்]] நகைச்சுவையாக நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். வலி, துன்பம் முதலான எதையும் தாங்கி, அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவர், உணர்ச்சியற்ற முகத்தோற்றம் போன்ற வகையில் நடித்ததன் மூலம் இவர் பிரபலமானார். இந்தவகையில் நடித்தற்காக ''தி கிரேட் ஸ்டோன் பேஸ் (கல் முகம் கொண்டவர்) எனும் [[புனைபெயர்]]'' கொண்டு அழைக்கப்பட்டார்.<ref>{{cite news|url=https://www.independent.co.uk/arts-entertainment/films/features/deadpan-but-alive-to-the-future-buster-keaton-the-revolutionary-9037459.html|title=Deadpan but alive to the future: Buster Keaton the revolutionary|last=Barber|first=Nicholas|work=[[The Independent]]|date=8 January 2014|accessdate=3 November 2015}}</ref><ref name="re">{{cite web|url=http://www.rogerebert.com/reviews/great-movie-the-films-of-buster-keaton|authorlink=Roger Ebert|first=Roger|last=Ebert|title=The Films of Buster Keaton|date=November 10, 2002|accessdate=January 28, 2016|archivedate=November 3, 2015|archiveurl=https://web.archive.org/web/20151103163906/http://www.rogerebert.com/reviews/great-movie-the-films-of-buster-keaton|deadurl=no}}</ref> இவர் [[1920]] முதல் [[1999]] ஆம் ஆண்டில் இவர் தொடர்ச்சியான திரைப்படங்களில் நடித்து வந்தார். அப்போது திரைப்பட விமர்சகரான ''ரோஜர் எபெர்ட்'' திரைப்படத் துறை வரலாற்றில் மிகச் சிறந்த நடிகர் பஸ்டர் என்பதில் சந்தேகமில்லை எனத் தெரிவித்தார்.<ref name="re" />
 
இவர் 1924 இல் நடித்து வெளியான ''ஷெர்லாக் ஜூனியர்,'' 1926 இல் ''தெ ஜெனரல் 1928 இல் தெ கேமராமேன்'' ஆகிய திரைப்படங்களின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.<ref>{{cite web|url=http://www.theyshootpictures.com/keatonbuster.php|title=Buster Keaton's Acclaimed Films|publisher=They Shoot Pictures, Don't They|accessdate=September 29, 2016}}</ref> இதில் தெ ஜெனரல் திரைப்படம் இவரின் சிறந்த திரைப்படமாக அறியப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.bfi.org.uk/films-tv-people/4ce2b6aae85f3/sightandsoundpoll2012|title=Votes for The General (1924)|publisher=British Film Institute|accessdate=September 29, 2016}}</ref><ref>{{cite news|url=http://www.bfi.org.uk/news-opinion/news-bfi/features/general-greatest-comedy-all-time|title=The General: the greatest comedy of all time?|first=Geoff|last=Andrew|date=January 23, 2014|work=Sight & Sound|accessdate=January 28, 2016|archivedate=September 6, 2015|archiveurl=https://web.archive.org/web/20150906131312/http://www.bfi.org.uk/news-opinion/news-bfi/features/general-greatest-comedy-all-time|deadurl=no}}</ref> <ref>{{cite web|url=https://mubi.com/lists/sight-and-sound-critics-poll-2002-top-films-of-all-time|title=''Sight & Sound'' Critics' Poll (2002): Top Films of All Time|publisher=''Sight & Sound'' via [[Mubi.com]]|accessdate=January 29, 2016|archivedate=January 29, 2016|archiveurl=https://web.archive.org/web/20160129151429/https://mubi.com/lists/sight-and-sound-critics-poll-2002-top-films-of-all-time|deadurl=no}}</ref>ஆர்சன் வெல்ஸ் என்பவர் திரைப்படத் துறை வரலாற்றில் நகைச்சுவையின் உச்சமாக தெ ஜெனரல் உள்ளது எனத் தெரிவித்தார்<ref>Orson Welles interview, from the Kino Nov 10, 2009 Blu-Ray edition of The General</ref>.''எண்டெர்டெயின்மென்ட் வீக்லியின் சிறந்த'' இயக்குநர்களுக்கான தரவரிசையில் இவருக்கு ஏழாவது இடம் கிடைத்தது. <ref>{{cite news|url=http://www.ew.com/article/1996/04/19/50-greatest-directors-and-their-100-best-movies/2|title=The 50 Greatest Directors and Their 100 Best Movies|work=[[Entertainment Weekly]]|date=April 19, 1996|page=2|accessdate=January 28, 2016|archiveurl=https://web.archive.org/web/20150626234359/http://www.ew.com/article/1996/04/19/50-greatest-directors-and-their-100-best-movies/2|archivedate=June 26, 2015|deadurl=no}}</ref>மேலும் 1999 ஆம் ஆண்டில் அமெரிக்கத் திரைப்பட நிறுவனம் வெளியிட்ட சிறந்த ஆண் ஹாலிவுட் நடிகர்களுக்கான தரவரிசையில் இவருக்கு 21 ஆவது இடம் கிடைத்தது.<ref>{{cite press release|url=http://www.afi.com/100Years/stars.aspx|title=AFI Recognizes the 50 Greatest American Screen Legends|publisher=[[American Film Institute]]|date=June 16, 1999|accessdate=August 31, 2013|archivedate=January 13, 2013|archiveurl=https://web.archive.org/web/20130113043532/http://www.afi.com/100years/stars.aspx|deadurl=no}}</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பஸ்டர்_கீடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது