காமா சார்பியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4:
:<math>\Gamma(n) = (n-1)!</math>
 
காமா சார்பியம் என்பது நேர்ம எண்ணாக அல்லாத எல்லா சிக்கலெண்களுக்கும் வரையறுக்கப்பட்ட ஒன்று. நேர்ம மெய்யெண் பகுதி கொண்ட சிக்கலெண்களுக்கு, குவிந்தடையும் ஏதேனும் ஓரெல்லையாவது முடிவிலியாக அல்லது அடைவெல்லையாக அமைந்த [[செவ்வியதல்லாத நுண்தொகையீடு]] வழியாக வரையறை செய்யப்படும்:
 
:<math> \Gamma(z) = \int_0^\infty x^{z-1} e^{-x}\,dx</math>
"https://ta.wikipedia.org/wiki/காமா_சார்பியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது