பேச்சு:செம்பனை எண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,506 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
கருத்து
("Palm oil தமிழ்ச் சொல் தேவை. {{ping|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(கருத்து)
Palm oil தமிழ்ச் சொல் தேவை. {{ping|செல்வா}}--[[பயனர்:Kanags|Kanags]] ([[பயனர் பேச்சு:Kanags|பேச்சு]]) 06:49, 3 சூன் 2018 (UTC)
 
எண்ணெய் தரும் பனைபோன்ற பனையின மரத்தை Elaeis guineensis எங்கின்றார்கள். இது மேற்கு, தென்மேற்கு ஆப்பிரிக்காவில் இயல்பாய் வளரும் மரம். இதில் Elaeis என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் எண்ணெய் அல்லது நெய். guineensis என்பது ஆப்பிரிக்காவில் வளரும் பகுதியின் பெயரில் இருந்து பெற்றது. மலேசியாவிலும் இவை எண்ணெய்ப் பனை என்று பெரிதாக வளர்க்கின்றார்கள். செம்பனை என அங்குச் சொன்னதாக நினைவு. நாம் பாமாயில் என்பதைச் செம்பனை எண்ணெய் அல்லது செம்பனைநெய் எனலாம். அல்லது நெய்ப்பனை எண்ணெய் எனலாம், ஆப்பிரிக்கப்பனை நெய்/எண்ணெய் எனலாம்.--[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 12:26, 3 சூன் 2018 (UTC)
21,460

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2538016" இருந்து மீள்விக்கப்பட்டது