பயனர்:TNSE MANI VNR/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
[[File:Fizeau-Mascart1 retouched.png|700px|center|thumb|1851 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட பியாசோ சோதனையின் வடிவமைப்பு]]
 
''S&prime;'' என்ற ஒளி மூலத்திலிருந்து வரும் ஒளிக் கதிர், ''G'' கற்றைப் பிரிப்பானால் [[எதிரொளிப்பு|எதிரொளிக்கப்படுகிறது]]. ''L'' என்ற [[வில்லை]]யால் அவை இணைக்கற்றைகளாக மாற்றப்படுகிறது. பின்னர் ''O''<sub>1</sub> மற்றும் ''O''<sub>2</sub> என்ற இணை சிறு பிளவுகள் வழியாக ஒளிக் கதிர்கள் அனுப்பப்பட்டு, அவை ''A''<sub>1</sub> மற்றும் ''A''<sub>2</sub> என்ற குழாய்கள் வழியாக அனுப்படுகிறது. இந்த குழாய்கள் வழியே [[நீர்|நீரானது]] முன்னும் பின்னும் அம்புக்குறியில் காட்டப்பட்டுள்ளது போல் செலுத்தப்படுகிறது. ''m'' என்ற [[கண்ணாடி]]யால் எதிரொளிக்கப்பட்டு ''L&prime;'', என்ற வில்லையால் குவிக்கப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் ஒளியானது ஒரு முறை நீர் செல்லும் பாதையிலும், மற்றொரு முறை நீர் செல்லும் பாதைக்கு எதிர் திசையிலும் செல்கிறது. ஒளி முன்னும் பின்னும் சென்ற பின் ''S'' என்ற இடத்தில் குவிகிறது. அங்கு நடக்கும் குறுக்கீட்டு விளைவால் குறுக்கீட்டு பட்டைகள் உருவாக்கப்படுகின்றன. இதை ஒரு கண்ணருகு வில்லையின் உதவியுடன் காண இயலும். [[அலைகளின் குறுக்கீடு]] பட்டைகளை ஆய்வு செய்வதன் மூலம் இரு குழாய்களிலும் ஒளியின் திசைவேகத்தைக் கண்டறிய இயலும்.<ref name=fiz1 group=P/><ref name=fiz2 group=P /><ref name=Mascart group=S/>
 
 
 
==ஃபிரெனெல் இழுப்புக் கெழு==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:TNSE_MANI_VNR/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது