அமெரிக்க ஐக்கிய நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பெயர் வரலாறு: *திருத்தம்*
வரிசை 94:
 
ஆரம்பத்தில் "யுனைடெட் ஸ்டேட்ஸ்" (United States) என்கிற பதம், பன்மையில் பயன்பட்டது. பின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த சமயத்தில், அதனை ஒருமையாகக் கருதுவது பழக்கத்தில் வந்தது. இப்போது ஒருமை வடிவம் தான் இயல்பானதாக இருக்கிறது, பன்மை வடிவம் "இந்த ஐக்கிய மாநிலங்கள்" என்னும் முதுமொழிகளில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.<ref>{{cite web|url=http://itre.cis.upenn.edu/~myl/languagelog/archives/002663.html|author=Zimmer, Benjamin|date=2005-11-24|title=Life in These, Uh, This United States|publisher=University of Pennsylvania—Language Log|accessdate=2008-02-22}}</ref>
 
வட அமெரிக்கா, மற்றும் தென் அமெரிக்காக் கண்டத்தில் பலநாடுகள் இருந்தபோதும் ''அமெரிக்கர்'' என்ற சொல், பெரும்பாலான சமயங்களில் அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் தொடர்புள்ளத் தலைப்புக்களுக்கே பயன்படுத்தப்படுகின்றது.<ref>Wilson, Kenneth G. (1993). ''The Columbia Guide to Standard American English''. New York: Columbia University Press, pp. 27–28. {{ISBN|0-231-06989-8}}.</ref>
 
== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_ஐக்கிய_நாடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது